பாஸ்தா அதுவும் சிக்கன் பாஸ்தா செய்யலாம் வாங்க..!

Advertisement

Chicken Pasta Recipe in Tamil

பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் அசைவ சாப்பாட்டினை தான் சமைப்பார்கள். அதுவும் சிக்கன் இல்லாத ஒரு அசைவ சாப்பாட்டினை நாம் பார்க்கவே முடியாது. அந்த வகையில் நம்முடைய வீடுகளில் சிக்கன் 65, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் மற்றும் சிக்கன் சுக்கா என இதுபோன்ற ரெஸிபிகளை தான் மாற்றி மாற்றி செய்வோம். அதனால் இன்றைய சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

அதாவது சிக்கன் பாஸ்தா எப்படி வீட்டிலேயே மிகவும் சுவையாக செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை படித்து பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Advertisement