Corn Pakoda Recipe in Tamil
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளில் பக்கோடாவும் ஒன்று. பெரும்பாலானவர்கள் மாலை நேரத்தில் ஒருகப் டீ மற்றும் பக்கோடா சாப்பிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். இவ்வளவு ஏன் குழந்தைகள் பள்ளிவிட்டு வந்ததும் மொறு மொறுன்னு ஏதாவது சாப்பிட இருக்கா.? என்று தான் கேட்பார்கள். எனவே அப்படி கேட்கும் குழந்தைகளுக்கு சத்துள்ள இந்த கார்ன் பக்கோடா ரெசிபியை செய்து கொடுங்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு கார்ன் என்றால் ரொம்பவே பிடிக்கும். எனவே, மற்ற பக்கோடாவை விட சத்துள்ள கார்ன் பக்கோடாவை செய்து கொடுங்கள். ஓகே வாருங்கள், இப்பதிவில் மிகவும் குறைவான நேரத்தில் சூப்பரான மொறு மொறு கார்ன் பக்கோடா செய்வது எப்படி.? என்பதை இபபதிவில் பின்வருமாறு அப்டித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl |