Muttai Bonda Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே.. இன்றைய சமையல் பதிவில் எளிமையான முறையில் முட்டை போண்டா செய்வது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. குழந்தைகள் பெரும்பாலும் உணவை விட ஸ்னாக்ஸ் வகைகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக பக்கோடா, பஜ்ஜி, வடை போன்றவற்றை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் தினமும் இதுபோன்ற ஸ்னாக்ஸ் வகைகளை தான் அதிகம் கேட்பார்கள். எனவே, அவர்கள் கேட்பதற்கு ஏற்றவாறு நீங்கள் ஹெல்த்தியான முட்டை போண்டா செய்து கொடுத்து அசத்துங்கள்..
வளரும் குழந்தைகளுக்கு முட்டை சிறந்த உணவு என்பதில் மாற்றமில்லை. முட்டையில் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் அடங்கியுள்ளது. எனவே, உங்கள் ஸ்னாக்ஸ் ரெசிபியில் முட்டையை அடிக்கடி சேர்த்து கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். ஓகே வாருங்கள், சத்தான முட்டை போண்டா செய்வது எப்படி என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |