நீங்க அப்பம் சாப்ட்ருப்பீங்க ஆனா இந்த மாதிரி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க

Advertisement

கோதுமை மாவு அப்பம் செய்முறை

பொதுவாக கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி, தோசை போன்றவை தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் பலருக்கும் கோதுமை மாவில் செய்யப்பட்ட உணவுகள் பிடிக்காது. இதில் வேறு என்ன ரெசிபி செய்வது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவுக பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் கோதுமை மாவில் அப்பம் செய்வது எப்படி என்று தான் அறிந்து  போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கோதுமை மாவு அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு அப்பம் செய்ய தேவையான பொருட்கள் கோதுமை மாவு அப்பம் செய்முறை 
கோதுமை மாவு- 2 கப் ஒரு பாத்திரத்தை  எடுத்து அதில் கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அரிசி மாவு-1/2 கப் பின் அதனுடன் திருகிய தேங்காய், ஏலக்காயை நுனுக்கி சேர்த்து கொள்ளவும்.
வெல்லம்-1 கப் முதல் 2 கப் வெல்லத்தை போடி செய்து அதனையும் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
தேங்காய் மூடி- 1 அதன் பிறகு அப்பம் சட்டி எடுத்து அதில் மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்ற வேண்டும்.
ஏலக்காய்-8  சிறிதளவு நெய்யை ஊற்ற வேண்டும். ஒரு  வெந்ததும் மறுபுறத்தை திருப்பி போட்டு வேக விடவும்.
நெய்-1 1/2 கப் இரண்டு பக்கமும்  வந்ததும் எடுத்து போட்டு பரிமாறவும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement