Instant Satni Recipe in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் தினமும் செய்யும் உணவு என்றால் அது இட்லி, தோசை தான். அதுவும் ஒரே நாளில் இரண்டு வேளை மாற்றி மாற்றி செய்து கொடுப்பார்கள். 1 நாள் மாவு அரைத்து 3 நாள் வரை வைத்து கொள்வார்கள். இப்படி நெறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். அவ்வளவு ஏன் நாமும் கூட இப்படி சொல்லி புலம்புவோம்.
ஆனாலும் இதை நாம் தினமும் உண்பதற்கு முக்கிய காரணம், சட்னி மட்டும் தான். ஏனென்றால் இட்லி, தோசை மாறாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு நாம் சேர்த்து சாப்பிடும் சட்னி எப்படி வேண்டுமானாலும் அரைத்து சாப்பிடலாம். அதனால் தான் நம் பதிவில் தினமும் விதவிதமாக சட்னி செய்வது எப்படி என்று பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று வெறும் இரண்டு நிமிடத்தில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |