Kondakadalai Kurma Seivathu Eppadi
இட்லி, தோசை என்றாலே எப்போதும் சட்னி மற்றும் சாம்பார் ரெசிபிகள் தான் செய்வார்கள். அதுவும் எப்போதும் செய்யக்கூடிய தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி என எப்போதும் இதுபோலவே தான் செய்வார்கள். அப்படி பார்த்தால் ஒரு நாள் இந்த மாதிரி சட்னி வகைகளை சாப்பிட்டால் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இதுவே தினமும் செய்யக்கூடிய மெனுவாக இருந்தால், சாப்பிடுபவர்களுக்கு சலித்து போய்விடும்.
அந்த வகையில் பார்த்தால் சட்னி வகைகள் இல்லாமல் பல வகையான குருமா ரெசிபிகள் இருக்கிறது. அதேபோல் குருமாவை சப்பாத்தி, பூரிக்கு மட்டும் இல்லாமல் இட்லி, தோசை என அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். எனவே இன்றைய பதிவில் இட்லி, தோசைக்கு ஏற்ற கொண்டைக்கடலை குருமா எப்படி செய்வது என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |