பூரி குர்மா செய்வது எப்படி.?
கோதுமை மாவில் செய்யப்பட்ட உணவான பூரி, சப்பாத்தி போன்றவை செய்து சாப்பிடுவோம். இதற்கு ஏற்ற தொட்டுக்கை என்றால் குர்மா தான். குர்மாவில் பல வகைகள் இருக்கிறது. அதாவது மசாலா குர்மா, உருளைக்கிழங்கு குர்மா,சன்னா குர்மா போன்று பல் வகைகள் இருக்கிறது.
இப்படி பல வகையான குர்மாக்களை செய்து கொடுத்தாலும் அவை ருசியாக இல்லையென்று சொல்வார்கள். அதிலும் கடையில் வைப்பது போல இல்லை என்று கூறுவார்கள். நானும் எல்லா பொருட்களும் தான் போடுகிறேன் ஏன் ருசியகன் இல்லெயென்று தெரியவில்லை என்று கூறுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் ருசியாக பூரி குர்மா செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |