ஈசி சட்னி செய்முறை
பொதுவாக இட்லி, தோசை என்றாலே சட்னி, சாம்பார், பொடி போன்றவற்றை சாப்பிடுவோம் . அதற்காக தினமும் ஒரே சட்னியை சாப்பிட்டால் அலுத்து போகிவிடும். அதனால் புது புது சட்னியை சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள்.
புதிய சாப்பிட வேண்டும் என்று நினைத்து கடையில் சென்று வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கடையில் வாங்கி சாப்பிடலாம். தினமும் கடையில் வாங்கி சாப்பிட முடியாது. அதனால் தான் இந்த பதவியல் ஈஸியான முறையில் வீட்டிலேயே சூப்பரா சட்னி செய்யலாம். வாங்க எப்படின்னு தெரிஞ்சுப்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |