மாலை நேரத்தில் சாப்பிடுவதற்க்கு இந்த மாதிரி பஜ்ஜி சாப்பிடுங்க..

Advertisement

Stuffed Milagai Bajji in Tamil

பொதுவாக ஸ்னாக்ஸ் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். எந்த மாதிரியான ஸ்னாக்ஸ் ஆக இருந்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். இருந்தாலும்  மாதிரியான ஸ்னாக்ஸ் ஆக சாப்பிட்டால் போர்  விடும். அதனால் தான் இந்த பதவில் வித்தியாசமான முறையில் ஸ்னாக்ஸ் செய்வது எப்படி இன்று அறிந்து கொள்வோம். அதுவும் மிளகாய் பஜ்ஜிசெய்திருப்பீர்கள். ஆனால் இந்த மாதிரியான பஜ்ஜி செய்திருக்க மாட்டீர்கள். ஒரு முறை இந்த பதிவில் கூறியுள்ள பஜ்ஜியை செய்து பாருங்க அடிக்கடி செஞ்சு தர சொல்லுவாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மிளகாய் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை :

மிளகாய் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள் மிளகாய் பஜ்ஜி செய்முறை
உருளைக்கிழங்கு-1 முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து வேக வைத்து கொள்ளவும். இதனை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். இதனுடன் உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பச்சைமிளகாய்- 2 இதனுடன் உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
வெங்காயம்- 3 அடுத்து மிளகாயை எடுத்து முனை மற்றும் அடிப்பகுதி கொஞ்ச விட்டு விட்டு நடுவில் கீறி கொள்ளவும். அதன் உள்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும்.
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி பின் அதில் நாம் செய்து வைத்துள்ள மசாலாவை உள்பகுதியில் வைக்க வேண்டும்.
கொத்தமல்லி- சிறிதளவு அடுத்து ஒரு கிண்ணத்தில் பஜ்ஜி மாவை சேர்த்து கொள்ளவும கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
பஜ்ஜி மாவு- 1/4 கிலோ பிறகு இதில் மிளகாவை நனைத்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இரண்டு புறமும் சிவந்த நிறம் வந்ததும் எடுத்து விட்டு பரிமாறலாம்.
எண்ணெய்- 1/2 லிட்டர் அதனுடன் ஒரு கப் சூடா டீ இருந்தால் பிரமாதமாக இருக்கும்.
உப்பு- தேவையான அளவு ஒரு முறை உங்க வீட்டில் கண்டிப்பா செஞ்சு பாருங்க

நீங்க அப்பம் சாப்ட்ருப்பீங்க ஆனா இந்த மாதிரி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement