Tomato Kurma Recipe in Tamil
பொதுவாக நம் வீடுகளில், காலை மற்றும் இரவு வேலை உணவாக இட்லி,தோசை மற்றும் சப்பாத்தி போன்றவை தான் இருக்கும். இதற்க்கு சைடிஸாக பெரும்பாலும், தேங்காய் சட்னி தக்காளி சட்னி, இட்லி பொடி போன்றவை தான் இருக்கும். தினமும் ஒரே மாறியான உணவுகளையும் சைடிஸ்களையும் சாப்பிட்டு பலபேருக்கு போர் அடித்து இருக்கும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் மிகவும் எளிமையான முறையில் தக்காளி குருமா செய்வது எப்படி என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பெரும்பாலான பெண்கள், வீட்டில் காய்கறி இல்லையென்றால் என்ன செய்வது என்று புலம்பி கொண்டு இருப்பார்கள். இதுபோன்று காய்கறிகள் இல்லாத நேரத்தில் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான தக்காளி குருமா செய்து அசந்துங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |