Thiruvathirai Kali in Tamil
ஆன்மிக வாசகர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் ரெசிபி கேட்டகிரியில் திருவாதிரை விரதம் மேற்கொள்ளும் போது அன்றைய தினம் இறைவனுக்கு திருவாதிரை களி செய்து படித்து வழிபடுவார்கள். அந்த களி எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
களி ஆருத்திரா தரிசனம் அதாவது திருவாதிரை நாள் அன்று செய்யக்கூடிய ஒரு பிரசாதம் ஆகும். இந்த களியை பச்சரிசியில் வெல்லம் மற்றும் பாசிப்பருப்பு கலந்து செய்யக்கூடிய ஒரு இனிப்பு பிரசாதம் ஆகும். சரி வாங்க இந்த திருவாதிரை களி செய்வதில் எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |