வாழைப்பூவில் பக்கோடா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க

Advertisement

valaipoo pakoda seivathu eppadi

பக்கோடா என்றால் பலருக்கும் பிடிக்கும். பெரும்பாலானவர்கள் ஆனியன் பக்கோடாவையே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் வாழைப்பூவில் பொரியல் செய்து கொடுத்தாலோ கூட்டு செய்து கொடுத்தாலோ கட்டாயமாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் சொல்வார்கள். உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவை எப்படி செய்து கொடுப்பது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் வாழைப்பூ பக்கோடா செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

வாழைப்பூ பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:

வாழைப்பூ பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் வாழைப்பூ பக்கோடா செய்முறை
வாழைப்பூ – 1 முதலில் வாழைப்பூவை ஒன்று ஒன்றாக எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.
கடலை மாவு – 1 கப்
மிளகாய்த் தூள் – தேவையான அளவு அதனுடன் கடலை மாவு, உப்பு தேவையான அளவு, பச்சரிசி மாவு, கருவேப்பைலை, கொத்தமல்லி, மிளகாய் தூள், கான்பிளவர் மாவு, பெருங்காய தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
சோள பிளவர் மாவு- 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2 முக்கியமாக தண்ணீர் ஊற்றாமல் பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். ரொம்ப தணீயாகவும் இருக்க கூடாது, ரொம்ப கெட்டியாகவும் இருக்க கூடாது. அதாவது உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
பச்சரிசி மாவு- 1/4 கப்
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி  – தேவையான அளவு அதன் பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பூவை போட வேண்டும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறமும் பிரட்டி போட்டு வேக விடவும்.
எண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு சிவந்த  வந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி கொடுங்க வேணாம் என்று சொல்லாம சாப்பிடுவாங்க.
உப்பு – தேவையான அளவு
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement