இந்த மாதிரி வெஜ் நூடுல்ஸ் டின்னருக்கு செஞ்சு பாருங்க

Advertisement

Veggie Garlic Noodles

பெரும்பாலானவர்கள் வீட்டில் காலை மற்றும் இரவு நேரத்தில் டிபன் தான் செய்வார்கள். அப்படி செய்யும் உணவாக இருப்பது இட்டலி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் தான் செய்கிறார்கள். இப்படி ஒரே மாதிரியாக சாப்பிட்டால் போர் அடித்திவிடும். அதுமட்டுமில்லமால் புதிதாக சாப்பிட வேண்டும் என்பதற்காக கடையில் வாங்கி வந்து சாப்பிடுவார்கள். கடையில் பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி சமைப்பார்கள். அதனால் நாம் வீட்டிலேயே ஹெல்த்தியான டின்னர் செய்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெஜ் கார்லிக் நூடுல்ஸ் செய்முறை:

தேவையான  பொருட்கள்  செய்முறை 
நூடுல்ஸ்- 1 பாக்கெட் முதலில் ஒரு பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி கொள்ளவும். அதனை தண்ணீரில் சேர்த்து வேக வைக்க வேண்டும். வெந்த நூடுல்ஸ்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் எண்ணெய் சேர்த்து வேக விட வேண்டும்.
இஞ்சி, பூண்டு – சிறிதளவு அடுத்து ஒரு கடாய் வைத்த அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும், எண்ணெய் சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சைமிளகாய்-1 பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம்- 2 சேர்த்த காய்கறி எல்லாம் சுருங்கிய பதம் வந்த பிறகு அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
தக்காளி சாஸ், சோயா சாஸ்- சிறிதளவு அதன் பிறகு வேக வைத்து எடுத்துள்ள நூடுல்ஸ்யை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். சேர்தத பொருட்கள் எல்லாம் நூடுல்ஸில் இறங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
கேரட், பீன்ஸ், முட்டைகோஸ்- எல்லாவற்றிலும் சிறிதளவு இதனை சூட சாப்பிட்டால் தான் டேஸ்ட் நன்றாக இருக்கும். ஒருமுறை செஞ்சு பாருங்க நண்பர்களே.!

சுவையான மற்றும் சூப்பரான காலிஃபிளவர் பராத்தா செய்முறை விளக்கம்..!👇

cauliflower paratha recipe in tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement