வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெண்டைக்காய் மசாலா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க

Updated On: October 10, 2023 9:07 AM
Follow Us:
vendakkai masala seivathu eppadi
---Advertisement---
Advertisement

வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி.?

பொதுவாக வெண்டைக்காய் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. காரணம் இதில் உள்ள வழவழப்பு தன்மை காரணத்தினால் இதனை விரும்ப மாட்டிக்கிறார்கள். இதனை பெரும்பாலும் வறுவல் மற்றும் குழம்பு தான் வைக்கிறார்கள். ஒரே மாதிரியாக செய்து கொடுப்பதை விட கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இந்த பதிவில் வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெண்டைக்காய் மசால செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

தேவையான பொருட்கள் வெண்டைக்காய் செய்முறை
வெண்டைக்காய் -10 முதலில் வெண்டைக்காயை சிறிய சிறியதாக நறுக்கி எண்ணெயில் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம் – 1 பின்பு அதே கடாயில் எண்ணெய் 3 தேக்கரண்டி ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயம்-10 பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 2 நறுக்கிய பெரிய வெஙகயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை மிளகாய் -2 வெங்காயம் வதங்கி சிவந்த நிறம் வந்ததும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி தக்காளி சுருங்கிய பதம் வந்த பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு மாற்றம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு வதக்கி வைத்த வெண்டைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். கொஞ்சம் எண்ணெய் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக வேக விடவும்.
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி வெண்டைக்காய் வெந்து எண்ணெய் பிரிந்த நிலை வரும் போது அடுப்பை அணைத்து ஒரு பவுலுக்கு மாற்ற வேண்டும்.
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

aadi 18 special food in tamil

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசியை இப்படி செஞ்சு பாருங்க..

sorakkai podimas seivathu eppadi in tamil

குஜராத்தி ஸ்பெஷல் துதி தோக்லி (சுரைக்காய் பொடிமாஸ்) Recipe ….

mutton kabab recipe in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க..

bakrid special mutton biryani in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..?

carot payasam

பக்ரீத் ஸ்பெஷல் கேரட் பாயாசத்தை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீங்க..!

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்..!

Nungu Sarbath Recipe in Tamil

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க..ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க..!

Omapodi Recipe in Tamil

மொறு மொறுன்னு 10 நிமிடத்தில் சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி..?

chicken malai tikka recipe in tamil

ரம்ஜான் ஸ்பெஷல் மலாய் டிக்கா வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்..!