Verkadalai Chutney Tamil
வணக்கம் மக்களே.. பொதுவாக பெரும்பாலான வீடுகளில் காலை உணவு மற்றும் இரவு உணவு இரண்டிற்கும் இட்லி, தோசை அல்லது ஊத்தாப்பம் இந்த மூன்றில் எதாவது ஒரு உணவை தான் செய்து சாப்பிடுவோம். அந்த உணவிற்கு தொட்டுக்கொள்வதற்கு மதியம் வைத்த குழப்பு அது இல்லாவிட்டால் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி இந்த இரண்டு வகை சட்டினியை தான் மாற்றி மாற்றி செய்து சாப்பிடுவோம்.
அவற்றில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்றால் இந்த பதிவை முழுமையாக படியுங்கள். இங்கு ஒரு வித்தியாசமான முறையில், மிகவும் சுவையான, உடலுக்கும் ஆரோக்கியமான சட்னி ரெசிபியை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னியை செய்து கொடுத்தீர்கள் என்றால் இரண்டு இட்டலி சாப்பிடுபவர்கள் கூட கூடுதலாக மேலும் மூன்று இட்டலி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும்.
சரி வாங்க அந்த சட்னி ரெசிபி செய்வது எப்படி, என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று இப்பொழுது பார்க்கலாம்.