TN 11th Supplementary Exam Result 2024 Direct Link (11th Arrear Exam முடிவுகள்)

Advertisement

11th Result Link Tamilnadu | 11th Arrear Exam Result 2024 | TNResults-nic-in 11th Result 2024 | 11th Arrear Exam Result 2024 Tamilnadu

11th Arrear Exam Result 2024: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 2024 ஆம் ஆண்டுக்கான TN HSC தேர்வுக்கான முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதி https://tnresults.nic.in/வெளியிடவுள்ளது. TN HSC Supplementary Exam ஜூலை 02 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் கலந்துகொண்டவர்கள் அதற்கான தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள்.

TN HSC Supplementary தேர்வு எழுதிய மாணவர்கள், அத்தேர்விற்கான தேர்வு முடிவுகளை ஜூலை 30 ஆம் தேதி அன்று தெரிந்துகொள்ளலாம். நீங்கள் 11th Arrear Exam Result 2024 தெரிந்துகொள்ளும் வகையில், இப்பதிவில் பின்வருமாறு TN 11th Supplementary Exam Result 2024 Direct Link கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் உங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், 11th Arrear Exam Result 2024 Tamilnadu தெரிந்துகொள்ள தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட வேண்டும்.

11th Arrear Exam Result 2024 Tamilnadu:

தேர்வின் பெயர்  TN HSC Supplementary Exam 2024
தேர்வு நடத்தும் அமைப்பு  Directorate of Government Examinations, Tamil Nadu
வகை  Result
Result TN 11th Supplementary Result
நிலை வெளியிடப்பட்டுள்ளது
தேர்வு தேதி  ஜூலை 02 
தேர்வு முடிவு தேதி  ஜூலை 31, 2024
அதிகாரப்பூர்வ இணையதாம்  https://tnresults.nic.in/

TN Supplementary Exam Result 2024:

TN 11th Supplementary தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தங்களின் TN 11th Supplementary Result 2024 தெரிந்து கொள்ளலாம். 11th Arrear Exam Result 2024 Tamilnadu அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மதிப்பெண் தாளாக வெளியிடப்படும். இந்த மதிப்பெண் தாளில் பின்வரும் விவரங்களை சரிபார்த்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

  • Student’s Name
  • Registration Number
  • Date of Birth
  • School Name
  • Subject-wise Marks
  • Total Marks
  • Grade or Grade Points
  • Result Status (Pass/Fail)
  • Internal Marks
  • Practical Marks (if applicable)
  • Subject Codes
  • Examination Board Name
  • Year of Examination
  • Instructions/Remarks

How To Check TN 11th Supplementary Results 2024:

  • முதலில் dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • அப்பக்கத்தில் உள்ள TN HSC +1 Supply Results 2024 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • தங்களின் Registration Number மற்றும் Date Of Birth உள்ளிட்டு Submit-ஐ கிளிக் செய்து தங்களின் TNResults-nic-in 11th Result 2024  தெரிந்துகொள்ளலாம்.
  • மேலும், இப்பதிவில் பின்வருமாறு TN HSC +1  Supplementary Result 2024 Link கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் TN 11th Arrear Exam Result 2024 தெரிந்துக்கொள்ளலாம்.
TN SSLC Supplementary Result 2024 Link LINK
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 LINK 
Advertisement