AVVM Sri Pushpam College Result Link 2024 (தேர்வு முடிவுகள்)

Advertisement

AVVM Sri Pushpam College Result 2024 | Poondi Pushpam College Semester Result

AVVM Sri Pushpam College Result 2024: தஞ்சாவூர் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி ஆனது இந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் அவர்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், இப்பதிவில் பின்வருமாறு AVVM Sri Pushpam College Result Link 2024 கொடுத்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் அவர்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகள் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். எனவே, நீங்கள் AVVM Sri Pushpam College -யில் பயின்று செமஸ்டர் தேர்வுகளை எழுதியவர்களாக இருந்தால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள AVVM Sri Pushpam College Result Link 2024 -ஐ கிளிக் செய்து உங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Poondi Pushpam College Semester Result:

கல்லூரியின் பெயர்  AVVM Sri Pushpam College
படிப்பு  UG/ PG
வகை  Result
தேர்வு முடிவு நிலை  வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ இணையதளம்  https://avvmspc.ac.in/

AVVM Sri Pushpam College Result 2024:

AVVM Sri Pushpam College தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள மாணவர்கள் தங்களின் பதிவு எண்/ரோல் எண்/தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

  • Students Name
  • Registration Number
  • Exam Scheme
  • Exam Session
  • Hall Ticket Number
  • Degree
  • Course
  • Subject Name
  • Subject Code
  • Credit
  • Result status

AVVM Sri Pushpam College Result Link 2024:

AVVM  ஸ்ரீ புஷ்பம் கல்லூரி தேர்வு முடிவுகளை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள Result Link -ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

AVVM Sri Pushpam College Result Link Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here 
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 LINK 

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement