DKM College Results Link 2024 (தேர்வு முடிவுகள்)

Advertisement

DKM College Results | DKM College.ac.in Results 

DKM College Results 2024: DKM கல்லூரி ஆனது தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்துள்ள ஒரு மகளிர் பொதுப் பட்டயக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி கலை, வணிகம் மற்றும் அறிவியலில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. Dhanabhagyam Krishnaswamy Mudaliar Women’s College ஆனது தற்போது DKM College Results – ஐ வெளியிட உள்ளது. இதனை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை நீங்கள் கிளிக் செய்வதன் மூலமாகவும் தேர்வு முடிவுகளை பெறலாம்.

தனபாக்யம் கிருஷ்ணசுவாமி முதலியார் மகளிர் கல்லூரியின் தேர்வு முடிவுகளை ஹால் டிக்கெட்டில் உள்ள தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் தேர்வு (DKM College Results)  முடிகளை தெரிந்துகொள்ளலாம்.

DKM College Results 2024 Details:

தேர்வு  UG/PG EXAMS
கல்லூரி பெயர்  Dhanabhagyam Krishnaswamy Mudaliar Women’s College
 வகை Result
அதிகாரப்பூர்வ இணையதளம் dkmcollege.ac.in

 Dhanabhagyam Krishnaswamy Mudaliar Women’s College result:

நீங்கள் தனபாக்யம் கிருஷ்ணசுவாமி முதலியார் மகளிர் கல்லூரியின் தேர்வு முடிவுகளை பெறுவதற்கு மாணவர்கள் பின்வருமாறு விவரங்களை உள்ளிட வேண்டும்.

  • பெயர்
  • தேர்வு எண்
  • பிறந்த தேதி
  • கடவுச்சொல்

How to Check DKM College Results 2024:

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான dkmcollege.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
  • அப்பக்கத்தில் உள்ள result என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், DKM College Results 2024 (UG/PG) என்பதை தேடி கிளிக் செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு, தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு உங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
DKM College Results Link  Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here 
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 LINK 
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும். 
Advertisement