Sadakathullah Appa College Result Link 2024

Advertisement

Sadakathullah Appa College Result | SAC College Tirunelveli Result 

Sadakathullah appa college result 2024: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (Sadakathullah Appa College) ஆனது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் அமைத்துள்ள அரசு உதவிபெறும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி ஆனது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Sadakathullah Appa College 1971 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கல்லூரி ஆகும். இக்கல்லூரி ஆனது இந்த ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்தியுள்ள நிலையில் தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகளை எழுதிய மாணவர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இப்பதிவில் Sadakathullah Appa College Result Link 2024 பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். மாணவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் உங்களுக்கான தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

SAC College Tirunelveli Result:

கல்லூரியின் பெயர்  Sadakathullah Appa College
அமைவிடம்   திருநெல்வேலி 
படிப்பு  UG/PG
தேர்வு  செமஸ்டர் தேர்வு 
வகை  தேர்வு முடிவுகள் 
தேர்வு முடிவு நிலை  வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்  https://sadakath.ac.in/

Sadakathullah Appa College Result 2024:

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள மாணவர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட வேண்டும். மேலும், தேர்வு முடிவில் பின்வரும் விவரங்களை கவனமாக பார்க்க வேண்டும்.

  • Name 
  • Registration Number
  • Exam Session
  • Subject Name
  • Subject Code
  • Marks
  • Pass percentage
  • Result Status
Sadakathullah Appa College Result Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here 
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 LINK 

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement