12th Result Rate 2025 Tamil Nadu | TN Results nic in 12th Result | TN 12th Result Date 2025 TamilNadu
பொதுவாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் எப்போது தேர்வு வரும் என்ற எண்ணம் இருக்கும். தேர்வு அட்டவணை வந்த பிறகு அவர்களை அதிகமாக தேர்விற்காக தயார்படுத்தி கொள்வார்கள். தேர்வு முடிகிற வரை பதற்ற நிலையோடு இருப்பார்கள். தேர்வு முடிந்த பிறகு எப்போது ரிசல்ட் வரும் என்ற நிலை இருக்கும். ஏனென்றால் நாம் இதுவரை கஷ்டப்பட்டு படித்தற்கான வெற்றியை அப்போது தான் காண முடியும்.
இவை தேர்விற்கு மட்டுமில்லை படித்து ,முடித்ததும் வேலைக்கு செல்பவர்களும் நேர்காணல் சென்று வந்த பிறகு அதற்கான ரிசல்ட் எப்போது வரும் என்ற நிலை இருக்கும். ரிசல்ட் வந்த பிறகு தான் நாம் திருப்தியாக இருக்க முடியும். அந்த வகையில் 12th ரிசல்ட் ஆனது நாளை என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் ரிசல்ட் ஆனது மாறியிருக்கிறது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
12th Public Exam Result 2025 Tamil:
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியவர்கள் எப்போது ரிசல்ட் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது இந்த ரிசல்ட் தான். இதுவரை அவர்களின் கடின உழைப்பிற்கான வெற்றியை இந்த ரிசல்ட்டில் தான் காண முடியும்.
| தேர்வு பெயர் |
TN 12 ஆம் வகுப்பு தேர்வு 2025 |
| குழுவின் பெயர் | அரசு தேர்வு இயக்ககம், தமிழ்நாடு |
| அமர்வு | 2024-2025 |
| தேர்வு வகை | தேர்வு வகை |
| தேர்வு இடம் | தமிழ்நாடு |
| DGE TN 12th Exam Date 2024 |
03th March 2025 to 25 March 2025 வரை |
| TNDGE 12 ஆம் வகுப்பு முடிவு தேதி 2025 | மே 2025 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.dge.tn.gov.in tnresults.nic.in |
TN 12th Result Date 2025 Tamil Nadu:
12th தேர்வு முடிவுகள் ஆனது மே மாதம் 8-ம் தேதி காலை 9 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.TNDGE 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் இருந்து தங்கள் மதிப்பெண் அட்டைகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மத்திய கிளை நூலகங்களின் தேசிய தகவல் மையத்திலும் TN 12-ம் வகுப்பு முடிவுகளைப் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் ஆனது 94.56 ஆக இருந்தது. 2023-ம் ஆண்டு ஒப்பிட்டு பார்க்கும் போது 2024-ம் ஆண்டு 94.56 ஆகா உயர்ந்திருக்கிறது. இந்த 2025-ம் ஆண்டு 8.2 லட்சத்திற்கும் அதிகமானோர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார்கள். ரிசல்ட் வரும் பின்னால் வரை காத்திருப்போம்.
How to Check 12th Result Online 2025:
- முதலில் அதிகாரபூர்வ dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் இதில் login என்ற ஆப்ஷன் இருக்கும், அதனை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
- பிறகு அதில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு Submit கொடுக்க வேண்டும்.
- அதன் பிறகு ரிசல்ட் பக்க வரும். இதனை download செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், மைய மற்றும் கிளை நூலகங்களிலும், தங்களது பள்ளிகளிலும் தெரிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமின்றி ஸ்மார்ட் போன் மூலம் உங்களின் பதிவு எண்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்திகளாக மதிப்பெண்கள் அனுப்பப்படும்.
இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம். இதில் அனைவரும் தேர்வு முடிவுகளை பார்ப்பதால் கொஞ்சம் தாமதமாகும் ஆகவே கொஞ்சம் நேரம் பொறுத்து அதன் பின்பு தெரிந்து கொள்ளலாம்.
| இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |














