வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ்நாடு TEU B.ED தேர்வு முடிவுகள் 2024

Updated On: May 18, 2024 11:56 AM
Follow Us:
tnteu b.ed result 2024
---Advertisement---
Advertisement

B.ed Result 2024 | TNTEU College Login | www.tnteu.in b.ed Result | www.tnteu.ac.in Results 2024| TNTEU Exam Results 2024 | Tamil Nadu Teachers Education University

பொதுவாக தேர்வு முடிந்த பிறகு அதற்கான ரிசல்ட் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்போம். அந்த வகையில் மாணவர்கள் B. ED தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்துள்ளார்கள். இதற்கான ரிசல்ட்டை எதிர்பார்த்து கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் B. ED  தேர்விற்கான ரிசல்ட்டை தான் பதிவிட்டுள்ளோம். தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழக முடிவு, TNTEU முடிவுகள் போன்றவற்றைப் பெற மாணவர்கள் அதிகாரபூர்வ இனையதளத்தை பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழக முடிவு பற்றி தான் இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து உங்களது ரிசல்ட்டை அறிந்து கொள்ளுங்கள். இதற்கு இந்த முழு பதிவையும் தொடர்ந்து படியுங்கள்.

TNTEU Exam Results 2024:

பல்கலைக்கழகம் பெயர் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
தேர்வு செமஸ்டர்
பாடம் B.Ed
வகை ரிசல்ட்
அதிகாரபூர்வ இணையத்தளம் https://www.tnteu.ac.in/

Details to Download TNTEU Degree Result 2024:

தமிழ்நாடு கல்விப் பல்கலைக்கழக பி.எட் முடிவு 2024 ஐப் பார்ப்பதற்கு முன், ரோல் எண்ணை உள்ளிட்டு செமஸ்டர் தேர்வு செய்ய வேண்டும்.  தங்களின் www.tnteu.in b.ed ரிசல்ட் 2024-ஐ  சரிபார்த்தவுடன், அசல் மதிப்பெண் தாளைப் பெற, ரிசல்ட் நகலின் பிரிண்ட் அவுட்டை எடுத்து, இந்த நகலை வைத்திருக்கவும். இந்தப் பதிவில் TNTEU பல்கலைக்கழக BED முடிவு இணைப்பைக் கொடுத்துள்ளோம். சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் வரவிருக்கும் தேர்வு நேர அட்டவணை போன்றவற்றுக்கு மாணவர்கள் நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.

  • Registration Number
  • Roll Number
  • Email id
  • Password

How to Download TNTEU B.Ed Semester Result 2024:

  • முதலில் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பிறகு அதில் ரிசல்ட் பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • இதில் B.Ed-கிற்கான முடிவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பிறகு இதில் பதிவெண், பிறந்த தேதியை உள்ளிட்ட வேண்டும்.
  • இதனை பதிவிட்ட பிறகு ரிசல்ட் தெரியும். அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக Download செய்து கொள்ள வேண்டும்.
12th Result Link  Link 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now