Alan Truman Hair Dryer Force 9900 Review in Tamil
வணக்கம் நண்பர்களே. தினமும் நம் பொதுநலம்.காம் பதிவில் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் சில பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வங்கியில் இன்றைய பதிவில் ஆலன் ட்ரூமன் ஹேர் ட்ரையர் ஃபோர்ஸ் 9900 பற்றிய விவரங்களை பற்றி பார்க்கப்போகிறோம். பெண்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தலை குளித்தப்பிறகு தலைமுடியை காயவைப்பது தான். சில பெண்கள் காலையில் வேலைக்கு செல்லும் போது அவசர அவசரமாக தலை குளித்துவிட்டு தலைமுடியை காயவைக்காமல் செல்வார்கள். இதனால் தலையில் நீர் கோர்த்து தலைவலி, சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் தலை குளித்ததும் 5 நிமிடத்தில் உங்கள் முடியை ஈசியாக உலர்த்துவதற்கு பல கருவிகள் வந்துவிட்டது. அந்த வகையில் Alan Truman Hair Dryer Force 9900 எப்படி வேலை செய்கிறது.? என்னென்ன அம்சங்களுடன் இருக்கிறது.? போன்ற விவரங்களை இப்பதிவில் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Alan Truman Hair Dryer Force 9900 Review in Tamil:
Alan Truman Hair Dryer Force 9900 வடிவமைப்பு:
ஆலன் ட்ரூமன் ஹேர் ட்ரையர் ஃபோர்ஸ் 9900 ஆனது, 1 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டு அழகிய கருப்பு நிறத்தில் வருகிறது. மேலும் இதில் உள்ள இரண்டு வகையான ஸ்பீடு அமைப்புகளின் மூலம் உங்கள் முடிகளை உலர்த்தி கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் 3 வகையான வெப்ப அமைப்புகள் இருப்பதால் உங்களுக்கு விருப்பமான வெப்பத்தில் முடியை உலர்த்தி கொள்ளலாம். மேலும் 2200 Watt Professional Ac Motor பொருத்தப்பட்டு வருவதால் விரைவாக செயல்பட்டு முடிகளை உலர்த்துக்கிறது.
வாட்ச் வாங்க போறீங்களா..? அப்போ பல அம்சங்களுடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட் வாட்சை வாங்கி பாருங்கள்.! |
Alan Truman Hair Dryer Force 9900 Price in Tamil:
ஆலன் ட்ரூமன் ஹேர் ட்ரையர் ஃபோர்ஸ் 9900 ஆனது 3,431 ரூபாய்க்கு ஆன்லைன் சந்தைகளில் விற்பனை செய்ய படுகிறது.
ஆலன் ட்ரூமன் ஹேர் ட்ரையர் ஃபோர்ஸ் 9900 நன்மைகள்:
இது குறைவான எடையில் இருப்பதால் ஈசியாக பிடித்து முடியை உலர்த்த முடிகிறது. மேலும் இதில் டூர்மேலைன் செராமிக் கிரில் இருப்பதால் முடியை பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் உலர்த்துகிறது.
இந்த ஹேர் ட்ரையரை உங்களின் வசதியிற்கு ஏற்ப சுழற்றி முடியை உலர்த்துவதற்கு ஏற்றவாறு 3 மீட்டர் நீளமுள்ள சுழல் வடம் உள்ளது.
இதை பயன்படுத்தும் போது குறைந்த அளவிலான சத்தத்தை மட்டுமே வெளியிடுகிறது.
இதில் உள்ள கூல் ஷாட் பட்டன் தலைமுடியை மென்மையாக வைக்கிறது.
தேங்காய் துருவ ரொம்ப கஷ்டப்படுறீங்களா..! இது மட்டும் உங்க வீட்ல இருந்தா 2 நிமிடத்தில் தேங்காய் துருவிடலாம்..! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |