நீங்க எத்தன இயர்போன் யூஸ் பண்ணிருந்தாலும் இந்த இயர்போன் மாதிரி வருமா..!

CCA pla13 Review in Tamil

CCA pla13 Review in Tamil

அனைவரின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது இயர்போன். இயர்போன்களை பயன்படுத்தாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதற்கேற்றவாறு பல நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஹெட்செட்களை பலவகையான மாடல்களில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய பதிவில் CCA PLA13 Earphone பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம். அதாவது CCA PLA13 Earphone என்னென்ன அம்சங்களுடன் உள்ளது.? இதன் விலை போன்ற விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

CCA pla13 Review in Tamil:

CCA PLA13 விவரக்குறிப்புகள்:

CCA PLA13 Earphone ஆனது அழகிய கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ஹெட்செட் 3.5 மி மீ இணைப்புடன் கூடிய பிரிக்கக்கூடிய கேபிளுடன் வருகிறது. இவற்றின் ஒலியின் தரம் நன்றாக உள்ளது.

இது பார்ப்பதற்கும் அணிவதற்கும் நன்றாக இருக்கிறது. இது வயர்டு இணைப்புடன் வருகிறது. மேலும் 1.2 மீட்டர் வயர்டு இயர்போனாக உள்ளது.

CCA PLA13 அணிவது மற்றும் எடுப்பது எளிதானது. CCA PLA13 ஆனது 13.2mm பிளானர் காந்த இயக்கிகளைக் கொண்டுள்ளது. 

இவற்றின் மின்மறுப்பு மதிப்பீடானது சுமார் 16 Ohms மற்றும் 100dB ஆக இருக்கிறது. இவற்றின் மின்மறுப்பின் மதிப்பீடானது ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற மூல சாதனங்களுடன் சுலபமாக இணைகிறது.

மாற்றக்கூடிய மற்றும் நிலையான 0.75 மிமீ டூ-பின் கனெக்டர்கள் ஒவ்வொரு இயர்பீஸ்களில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் CCA PLA13 இயர்போன் ஆனது, மைக்ரோஃபோன் மற்றும் ஒற்றை பட்டன் கொண்ட ரிமோட்டைக் கொண்டுள்ளது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023 -ல் இளைஞர்களை கவர வந்துவிட்டது…இந்த 5G ஸ்மார்ட் போன் அது என்னானு தெரிஞ்சுக்கோங்க

இந்தியாவில் CCA PLA13 விலை:

இந்தியாவில் CCA PLA13 ரூ. 3,999 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com