அடிக்கிற வெயிலுக்கு AC வாங்க போறீங்களா..! அப்போ இந்த ஏசி வாங்கலாமே..!

Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC Review

Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC Review

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அதேபோல் ஒவ்வொரு பொருளை பற்றிய விமர்சனங்களையும் விவரக் குறிப்புகளையும் அறிந்த வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Godrej 1.5 Ton 5 Star Split Inverter AC பற்றிய விவரங்களை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே நீங்கள் ஏசி வாங்க போகிறீர்கள் என்றால் இந்த ஏசியை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இது Godrej நிறுவனத்தின் ஏசி ஆகும். Godrej நிறுவனம் பல ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. இவற்றின் தயாரிப்புகள் அனைத்தும் தரமானதாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் Godrej பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். ஓகே வாருங்கள் Godrej நிறுவனத்தின் Godrej 1.5 Ton 5 Star Split Inverter AC பற்றிய விவரங்களையும் அவற்றின் நன்மை, பாதகம் போன்றவற்றையும் இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Godrej 1.5 Ton 5 Star Inverter split AC Specifications:

 godrej 1.5 ton 5 star inverter split ac price in tamil

பிராண்ட்  Godrej
கெப்பாசிட்டி  1.5 Ton
ஸ்டார் ரேட்டிங்  5 Star
நிறம்  வெள்ளை 
ஏசி வகை Inverter Split
கூலிங் கெப்பாசிட்டி  5150 W
பொருளின் உத்திரவாதம்  1 வருடம்
எடை 12.5 கிலோகிராம்
இரைச்சல் அளவு  அதிகபட்சம்- 44 dB, குறைந்தப்பட்சம்- 34.5 dB

 

வடிவமைப்பு:

 godrej 1.5 ton 5 star inverter split ac review in tamil

கோத்ரெஜ் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி ஆனது, 21.5 செமீ நீளத்திலும், 98.2 செமீ அகலத்திலும் மற்றும் 31.9 செமீ உயரத்திலும் வடிவமைக்கப்பட்டு 12.5 கிலோகிராம் எடையுடன் உள்ளது. மேலும் இது வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏசியின் கண்டன்சர் மற்றும் இணைக்கும் குழாய்கள் தாமிரத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

இதை விட கம்மி விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டீவியை வாங்க முடியாது..

கோல்டன் ஃபின் பூச்சு:

இந்த கோத்ரெஜ் ஏர் கண்டிஷனரின் ஆவியாக்கி மற்றும் மின்தேக்கியானது துரு மற்றும் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் கோல்டன் ஃபின் பூச்சு பூசப்பட்டு வருகிறது. இதனால் ஏசியானது நீண்ட நாட்களுக்கு நீடிக்கக்கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் IDU மெட்டல் கார்டுடன் வருவதால் ஏசி உறுதியாகவும் நீண்ட நாட்களுக்கு நீடித்தும் இருக்கும்.

Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC Price:

கோத்ரெஜ் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி ஆனது ஆன்லைன் மார்க்கெட்டுகளில் ₹ 38,990 விற்பனை செய்யப்படுகிறது.

கோத்ரெஜ் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசியின் நன்மைகள்:

  • இவற்றின் கூலிங் அமைப்பு நன்றாக உள்ளது.
  • இவற்றின் தயாரிப்பு நன்றாக உள்ளது.
  • இது மிகவும் குறைவான சத்தத்தை வெளியிடுகிறது.

2,000 ரூபாயில் வெயிலுக்கு இதமாக குளுகுளுன்னு தண்ணீரை தெளிக்கும் டேபிள் ஃபேன் பற்றி உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற Review பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Review