வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோடைக்கால வெப்பத்தை தாக்குப்பிடிக்க AC வாங்க போறீங்களா..? அப்போ விலையை மட்டும் பார்க்காதீங்க இதையும் பாருங்க..!

Updated On: October 20, 2023 9:41 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

LG Dual Inverter Window AC 1.5 Ton 5 Star Review in Tamil 

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் என்பது அதிகரித்து கொண்டே போகின்றது. அதனால் மக்கள் இந்த வெப்பத்தை சமாளிக்க மின்விசிறி அல்லது AC ஆகியவற்றை நாடி செல்கின்றன. அதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வந்து விட்டது என்றால் LG, Panasonic, Godrej, Voltas மற்றும் Carrier போன்ற முன்னணி AC நிறுவனங்கள் புதிய புதிய மாடல் AC-களை வெளியிடுவார்கள். அதே போல் நாமும் கோடை காலத்தின் வெப்பத்தை பொறுத்து கொள்ள முடியாமல் AC-யை வாங்கி பயன்படுத்துகிறோம். அப்படி நீங்கள் ஒரு AC வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதனை வாங்குவதற்கு முன்னால் அதனை வாங்கினால் நமக்கு கிடைக்கும் பயன்கள் மற்றும் அந்த AC-ன் சிறப்பம்சங்களை போன்றவற்றை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் LG Dual Inverter Window AC 1.5 Ton 5 Star-ன் சிறப்பம்சங்களை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

LG 1.5 Ton 5 Star DUAL Inverter Window AC Information in Tamil:

LG 1.5 Ton 5 Star DUAL Inverter Window AC Information in Tamilஇன்வெர்ட்டர் ஏசியை நீங்கள் வாங்க நினைக்கின்றீர்கள் என்றால், அதுவும் குறைந்த விலையில் இந்த LG 1.5 Ton 5-Star DUAL Inverter Window AC தான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் கற்பனையிலும் நினைத்திடாத பல சிறப்பம்சங்களை இந்த AC தனக்குள் கொண்டுள்ளது. அவற்றை விரிவாக இங்கு காணலாம்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • கொள்ளளவு: 1.5 டன்
  • ஆண்டு ஆற்றல் நுகர்வு: ‎1053.11 கிலோவாட் மணிநேரம்
  • இரைச்சல் நிலை: 44 dB
  • பொருளின் அளவு: ‎77.9 x 66 x 45 செ.மீ
  • ISEER மதிப்பு: 3.68
  • உத்தரவாதம்: தயாரிப்புக்கு 1 வருடம், PCB இல் 5 ஆண்டுகள் மற்றும் எரிவாயு சார்ஜிங் கொண்ட கம்ப்ரஸருக்கு 10 ஆண்டுகள்
  • விலை: ரூ. 40,999

கோடை காலத்தில் குளு குளுன்னு இருக்க AC வாங்க போறீங்களா அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்

சிறப்பம்சங்கள்:

இந்த இன்வெர்ட்டர் ஏசி குறைந்தபட்ச ஆற்றல் நுகர்வுடன் அறை முழுவதும் வேகமாக குளிர்ச்சிஅடைய செய்கிறது. அதாவது இது மேல் காற்று வெளியேற்றம் சீரான குளிர்ச்சியை வழங்குகிறது.

இந்த AC இந்திய தட்ப வெப்பநிலையை கருத்தில் கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் புகை மற்றும் மாசுபாட்டிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த AC-யில் கடல் கருப்பு பாதுகாப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் கூடுதலாக, இதில் ஒரு ஸ்மார்ட் நோயறிதல் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த AC எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பிழை அறிவிப்புகளை வெளியிடுகிறது, இதனால் இது பராமரிப்பு செயல்முறையை மிகவும் எளிதாக்குகிறது.

கோடை காலத்தில் AC வாங்க வேண்டும் என்று இருக்கிறீர்களா அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

smart sink for kitchen

கிட்சன் வேலையை ஸ்மார்ட்டா முடிக்க இந்த சிங்க் ஒன்னு வாங்குங்க

Wise Electric Coconut Scraper Review in Tamil

தேங்காய் துருவ ரொம்ப கஷ்டப்படுறீங்களா..! இது மட்டும் உங்க வீட்ல இருந்தா 2 நிமிடத்தில் தேங்காய் துருவிடலாம்..!

Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC Review

அடிக்கிற வெயிலுக்கு AC வாங்க போறீங்களா..! அப்போ இந்த ஏசி வாங்கலாமே..!

Panasonic 1.5 Ton 4 Star Inverter AC Review in Tamil

கோடைக்கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க AC வாங்க இருக்கீங்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Realme Smart Tv 4k 43 Inch Review in Tamil

43 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கனுமா.? அப்போ இந்த ஸ்மார்ட் டிவியை வாங்குங்க..!

சம்மர்ல டிவி வாங்கனுமா..! அப்போ 40 இன்ச்ல கம்மி ரேட்ல உள்ள இந்த டிவியை வாங்கி ஹாப்பியா இருங்க..!

Vu Premium Tv 4k 43 Inch Review in Tamil

இதை விட கம்மி விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டீவியை வாங்க முடியாது..!

Motorola Moto G Stylus Mobile Phone Review in Tamil

Samsung-ற்கு போட்டியாக Motorola அறிமுகம் செய்யும் Stylus போன்..! இதை பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

ZVR Fan Cooling Neck Fan Review in Tamil

நீங்க எங்க போனாலும் ஜில்லுனு காத்து வாங்கணுமா..! அப்போ கம்மி விலையில் உள்ள இந்த போர்ட்டபிள் ஏசியை வாங்குங்க..!