சம்மர்ல டிவி வாங்கனுமா..! அப்போ 40 இன்ச்ல கம்மி ரேட்ல உள்ள இந்த டிவியை வாங்கி ஹாப்பியா இருங்க..!

Advertisement

Oneplus Tv 40 Y1S Review

நம்முடைய வீட்டில் ஒரு நாளைக்கு டிவி அல்லது மொபைல் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இல்லை என்றால் அவ்வளவு தான் போர் அடிக்கிறது என்று வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்புவோம். அதிலும் சிலரது வீட்டில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த டிவி திடீரென்று ஓடாமல் போய்விடும். டிவி ஓடவில்லை என்றால் நாம் உடனே புது டிவி வாங்க வேண்டும் என்று தான் நினைப்போம். அந்த வகையில் டிவி வாங்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் கம்மி விலையில் உள்ள டிவியை வாங்க வேண்டும் என்று தான் யோசிப்போம். உங்களுடைய யோசனைக்கு ஏற்றவாறு இந்த பதிவில் கம்மி விலையில் உள்ள ஒரு தரமான டிவியை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் கம்மி விலையில் உள்ள இந்த டிவியில் அப்படி என்ன அம்சம் உள்ளது என்று தெரிந்துக்கொள்ளலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Oneplus Tv 40 Y1S Review in Tamil:

oneplus tv 40 y1s price india in tamil

Oneplus நிறுவனம் ஆனது சாம்சங் நிறுவனத்திற்கு அதிரடியாக 101 Cm-ல் ஒரு அருமையான 40 Y1S டிவியை அறிமுகம் செய்து உள்ளது.

இந்த டிவியின் டிஸ்பிலேவானது LED அமைப்புடன் HD Technology அம்சத்துடன் காணப்படுகிறது. இத்தகைய டிவி ஆனது அறிமுகம் ஆன சில நாட்களிலே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும் இந்த Oneplus Tv 40 Y1S டிவியில் Wifi மற்றும் இன்டெர் Connection செய்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி 1920 x 1080 Pixels தீர்மானத்தையும், 60 ஹெர்ட்ஸையும் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட டிவிக்கு 2 AAA சிறப்புடன் கூடிய ரிமோட் கொடுக்கப்படுகிறது.

வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கனும்..

Oneplus Tv 40 Y1S Price India:

Oneplus நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த டிவியின் விலை 21,999 ரூபாய் ஆகும். மேலும் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி இந்த டிவியினை பிளிப்கார்ட்டில் வாங்கும் போது 1250 ரூபாய் தள்ளுபடி என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த டிவி ஆனது கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுபோல 1 வருடம் வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

இதை விட கம்மி விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டீவியை வாங்க முடியாது.. 

 

இதுபோன்ற Review பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Review 
Advertisement