Panasonic 1.5 Ton 4 Star Inverter AC Review in Tamil
இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் என்பது அதிகரித்து கொண்டே தான் போகின்றது. அதனால் மக்கள் இந்த வெப்பத்தை சமாளிக்க Fan அல்லது AC போன்றவற்றை நாடி செல்கின்றோம். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வந்து விட்டது என்றால் முன்னணி AC நிறுவனங்கள் புதிய புதிய மாடல் AC-களை வெளியிடுவார்கள். அதே போல் நாமும் கோடை காலத்தின் வெப்பத்தை பொறுத்து கொள்ள முடியாமல் AC-யை வாங்கி பயன்படுத்துகிறோம். அப்படி நாம் வெப்பத்தை பொறுத்து கொள்ள முடியாமல் AC வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்பு நாம் வாங்க போகும் AC பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நாம் வாங்கும் AC-ன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Panasonic 1.5 Ton 4 Star Inverter AC-ன் சிறப்பம்சங்களை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Panasonic 1.5 Ton 4 Star Inverter AC Information in Tamil:
இன்வெர்ட்டர் ஏசியை நீங்கள் வாங்க நினைக்கின்றீர்கள் என்றால், அதுவும் குறைந்த விலையில் இந்த Panasonic 1.5 Ton 4 Star Inverter AC தான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் கற்பனையிலும் நினைத்திடாத பல சிறப்பம்சங்களை இந்த AC தனக்குள் கொண்டுள்ளது. அவற்றை விரிவாக இங்கு காணலாம்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- கொள்ளளவு: 1.5 டன்
- ஆண்டு ஆற்றல் நுகர்வு: 876.76 கிலோவாட் மணிநேரம்
- இரைச்சல் நிலை: 39 dB
- பொருளின் அளவு: 23.5 x 107 x 29 செ.மீ
- ISEER மதிப்பு: 4.50
- உத்தரவாதம்: தயாரிப்பில் 1 வருடம் விரிவானது, PCB இல் 5 ஆண்டுகள் மற்றும் கம்ப்ரஸரில் 10 ஆண்டுகள்
- விலை: ரூ. 40,490
Samsung-ற்கு போட்டியாக Motorola அறிமுகம் செய்யும் Stylus போன்..! இதை பற்றி தெரிஞ்சிக்கோங்க
சிறப்பம்சங்கள்:
இந்த AC – னை Miraie ஆப் மூலம் கட்டுப்படுத்த முடியும். மேலும் இதனை கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற குரல் கட்டளை மூலமும் இயக்க முடியும்.
இந்த AC சிறிய அளவிலான அறைக்கு மிகவும் பொருத்தமாக அமையும். மேலும் இந்த AC இந்திய தட்ப வெப்பநிலையை கருத்தில் கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. அதாவது புகை மற்றும் மாசுபாட்டிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த AC-யில் PM 0.1 வடிகட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பல விதமான வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளிலும் உங்களுக்கு இந்த AC உதவுகிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |