வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோடை காலத்தில் AC வாங்க வேண்டும் என்று இருக்கிறீர்களா..? அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்..!

Updated On: April 16, 2026 4:47 PM
Follow Us:
Panasonic 2 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC Review in Tamil
---Advertisement---
Advertisement

Panasonic 2 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC Review in Tamil

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு கோடை காலம் வந்து விட்டாலும் LG, Panasonic, Godrej, Voltas மற்றும் Carrier போன்ற முக்கிய AC நிறுவனங்கள் புதிய புதிய மாடல் AC-களை வெளியிடுவார்கள். அதே போல் நாமும் கோடை காலத்தின் வெப்பத்தை பொறுத்து கொள்ள முடியாமல் AC-யை வாங்கி பயன்படுத்துகிறோம். இப்பொழுது நீங்கள் ஒரு AC வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதனை வாங்குவதற்கு முன்னால் அதனை வாங்கினால் நமக்கு கிடைக்கும் பயன்கள் மற்றும் அந்த AC-ன் சிறப்பம்சங்களை போன்றவற்றை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Panasonic 2 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC-சிறப்பம்சங்களை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Panasonic 2 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC Information in Tamil:

Panasonic 2 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC Information in Tamil

பிரீமியம் அம்சங்களை வழங்கும் ஸ்பிலிட் ஏசியை நீங்கள் வாங்க நினைக்கிறீர்கள் என்றால் Panasonic 5-ஸ்டார் AC உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் கற்பனையிலும் நினைத்திடாத பல சிறப்பம்சங்களை இந்த AC தனக்குள் கொண்டுள்ளது. அவற்றை விரிவாக இங்கு காணலாம்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • கொள்ளளவு: 2 டன்
  • ஆண்டு ஆற்றல் நுகர்வு: 926.66 கிலோவாட் மணிநேரம்
  • இரைச்சல் நிலை: 45 dB
  • பொருளின் அளவு: 25 x 110 x 33 செ.மீ
  • ISEER மதிப்பு: 5.10
  • உத்தரவாதம்: தயாரிப்பு மீது 1 வருடம், PCB இல் 4 ஆண்டுகள், கம்ப்ரஸரில் 9 ஆண்டுகள் மற்றும் வெளிப்புற அலகுக்கு 5 ஆண்டுகள்
  • விலை : ரூ. 65,990

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2,000 ரூபாயில் வெயிலுக்கு இதமாக குளுகுளுன்னு தண்ணீரை தெளிக்கும் டேபிள் ஃபேன் பற்றி உங்களுக்கு தெரியுமா

சிறப்பம்சங்கள்:

இது 2 டன் கொள்ளளவு கொண்டது. இந்த AC 181 சதுர அடி முதல் 260 சதுர அடி வரையிலான பரப்பளவக் கொண்ட பெரிய அளவிலான அறைக்கு ஏற்றதாக இருக்கும்.

மேலும் இது ஒரு Wi-Fi வசதியுள்ள ஏசி என்பதால் இதனை Miraie ஆப் மூலம் எங்கிருந்தும் கட்டுப்படுத்தலாம். அதே போல் இதனை அலெக்சா மற்றும் ஹே கூகுள் ஆதரிக்கும் குரல் கட்டளைகள் மூலம் ஏசியை கட்டுப்படுத்தலாம்.

மேலும் இந்த ஏசியில் 7-இன்-1 கன்வெர்ட்டிபிள் மோடுகள் இருக்கின்றது இதன் மூலம் நீங்கள் ஏசியின் குளிரூட்டல் ஆற்றலை சேமிக்கலாம். இதில் உள்ள AI பயன் முறையானது வெப்பநிலை மற்றும் விசிறி வேகத்தை நிர்வகிக்க வானிலை நிலையை தானாகவே உணர்ந்து கொள்கிறது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரு Screen இல்லங்க 2 Screen உள்ள லேப்டாப் பற்றி உங்களுக்கு தெரியுமா

இதன் மூலம் ஏசி அதன் PM 0 மூலம் உங்களை மாசுபடுத்தும் பொருட்களிலிருந்து பாதுகாப்பதாகவும் உதவுகிறது. மேலும் இதில் 1 வடிகட்டி மற்றும் 100% செப்புக் குழாய்கள் மற்றும் அரிப்பைத் தடுக்கும் ஷீல்ட் ப்ளூ தொழில்நுட்பம் ஆகியவை உள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கோடை காலத்தில் குளு குளுன்னு இருக்க AC வாங்க போறீங்களா..? அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்..!

smart sink for kitchen

கிட்சன் வேலையை ஸ்மார்ட்டா முடிக்க இந்த சிங்க் ஒன்னு வாங்குங்க

Wise Electric Coconut Scraper Review in Tamil

தேங்காய் துருவ ரொம்ப கஷ்டப்படுறீங்களா..! இது மட்டும் உங்க வீட்ல இருந்தா 2 நிமிடத்தில் தேங்காய் துருவிடலாம்..!

Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC Review

அடிக்கிற வெயிலுக்கு AC வாங்க போறீங்களா..! அப்போ இந்த ஏசி வாங்கலாமே..!

Panasonic 1.5 Ton 4 Star Inverter AC Review in Tamil

கோடைக்கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க AC வாங்க இருக்கீங்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Realme Smart Tv 4k 43 Inch Review in Tamil

43 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கனுமா.? அப்போ இந்த ஸ்மார்ட் டிவியை வாங்குங்க..!

சம்மர்ல டிவி வாங்கனுமா..! அப்போ 40 இன்ச்ல கம்மி ரேட்ல உள்ள இந்த டிவியை வாங்கி ஹாப்பியா இருங்க..!

கோடைக்கால வெப்பத்தை தாக்குப்பிடிக்க AC வாங்க போறீங்களா..? அப்போ விலையை மட்டும் பார்க்காதீங்க இதையும் பாருங்க..!

Vu Premium Tv 4k 43 Inch Review in Tamil

இதை விட கம்மி விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டீவியை வாங்க முடியாது..!