வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கனும்..!

Updated On: April 7, 2023 9:04 AM
Follow Us:
Pebble Cosmos Bold Smartwatch Review in Tamil
---Advertisement---
Advertisement

Pebble Cosmos Bold Smartwatch Review in Tamil

அனைவருக்கும் கையில் வாட்ச் கட்டும் பழக்கம் இருக்கும். நம் அன்றாட தேவைகளில் வாட்சும் ஒன்றாகி விட்டது. இப்போது சாதாரணமாக வாட்ச் கட்டும் பழக்கம் மாறி அனைவரும் ஸ்மார்ட் வாட்ச் கட்டுகிறார்கள். இதனை நேரம் பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் ஸ்டைலிஷாக இருப்பதற்காகவே அணிகிறார்கள் என்று கூட சொல்லலாம். ஆமாங்க இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட் வாட்ச்களும் ஸ்டைலிஷான தோற்றத்துடன் தான் வருகிறது. அதற்கேற்றவாறு ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஸ்மார்ட் வாட்சினை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய பதிவில் Pebble நிறுவனம் அறிமுகப்படுத்திய Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் மற்றும் அவற்றின் விவரங்களை பற்றித்தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்பு:

 pebble cosmos smartwatch review in tamil

Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே ஆனது 1.39 அங்குலத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் டிஸ்பிளேவில் விவரங்களை தெளிவாக காட்டக்கூடிய வகையில் HD டிஸ்பிளேவாக வருகிறது.

மேலும் இது ஆண்ட்ராய்டு மற்றும்  iOS ஆதரவுடன் வருகிறது. இவற்றின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 2 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது. அதுமட்டுமில்லாமல், 7 நாட்கள் வரை சார்ஜ் நீடித்து இருக்கிறது.

Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச்-ன் சிறப்பம்சங்கள்:

பெப்பில் நிறுவனம் Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

Pebble Cosmos Bold வாட்ச் ஆனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களுடன் வருகிறது.

மேலும் இது  ப்ளூடூத் காலிங், கேலண்டர், கால்குலேட்டர், SpO2 சென்சார் மற்றும் மாற்றக்கூடிய சிலிகான் பட்டைகள் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

அதுமட்டுமில்லாமல், Pebble Cosmos Bold ஸ்மார்ட்வாட்ச் தூசு மற்றும் நீரிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் வாட்டர் ஃப்ரூப் IP67 மதிப்பீட்டுடன் வருகிறது.

Pebble Cosmos Bold வாட்ச் ஆனது, Jet Black, Midnight Gold, Winter Blue and Misty Grey போன்ற வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஸ்மார்ட் டிவி வாங்கணுமா அதுவும் குறைந்த விலையில் வாங்கணுமா அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அசத்தலான அம்சத்துடன் வருகிறது இந்த ஸ்மாட் டிவி

Pebble Cosmos Bold Smartwatch Price in Tamil:

Pebble Cosmos Bold வாட்ச் ஆனது ரூ.2,299/- இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது Flipkart மற்றும் Pebble இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

smart sink for kitchen

கிட்சன் வேலையை ஸ்மார்ட்டா முடிக்க இந்த சிங்க் ஒன்னு வாங்குங்க

Panasonic 2 Ton 5 Star Wi-Fi Inverter Smart Split AC Review in Tamil

கோடை காலத்தில் AC வாங்க வேண்டும் என்று இருக்கிறீர்களா..? அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்..!

கோடை காலத்தில் குளு குளுன்னு இருக்க AC வாங்க போறீங்களா..? அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்..!

Wise Electric Coconut Scraper Review in Tamil

தேங்காய் துருவ ரொம்ப கஷ்டப்படுறீங்களா..! இது மட்டும் உங்க வீட்ல இருந்தா 2 நிமிடத்தில் தேங்காய் துருவிடலாம்..!

Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC Review

அடிக்கிற வெயிலுக்கு AC வாங்க போறீங்களா..! அப்போ இந்த ஏசி வாங்கலாமே..!

Panasonic 1.5 Ton 4 Star Inverter AC Review in Tamil

கோடைக்கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க AC வாங்க இருக்கீங்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Realme Smart Tv 4k 43 Inch Review in Tamil

43 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கனுமா.? அப்போ இந்த ஸ்மார்ட் டிவியை வாங்குங்க..!

சம்மர்ல டிவி வாங்கனுமா..! அப்போ 40 இன்ச்ல கம்மி ரேட்ல உள்ள இந்த டிவியை வாங்கி ஹாப்பியா இருங்க..!

கோடைக்கால வெப்பத்தை தாக்குப்பிடிக்க AC வாங்க போறீங்களா..? அப்போ விலையை மட்டும் பார்க்காதீங்க இதையும் பாருங்க..!