Realme Smart Tv 4k 43 Inch Review in Tamil
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். அதேபோல் சிலருக்கு ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெரிதாக வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்றால் நல்ல தரத்திலும் நல்ல அம்சங்களையும் பெற்றிருக்கும் டிவியை வாங்குவது நல்லது. எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் 43 இன்ச் அளவில் உள்ள ரியல்மீ நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி பற்றிய விவரங்களை பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம். ரியல்மீ நிறுவனம் பல மாடல்களில் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தி வருகிறது. எனவே அவற்றின் தயாரிப்புகளில் ஒன்றான ரியல்மீ 4K 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விவரங்கள், நன்மைகள் மற்றும் பாதகம் ஆகியவற்றை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Realme Tv 43 Inch 4k Specifications in Tamil:
வடிவமைப்பு:
ரியல்மீ 4K ஸ்மார்ட் டிவி ஆனது, 43 இன்ச்சில் அதாவது 108 cm அளவில் வடிவமைக்கப்பட்டு படங்களை தெளிவாக காட்டக்கூடிய வகையில் அல்ட்ரா HD அமைப்புடன் வருகிறது. மேலும் 6.5 கிலோகிராம் எடையுடன் அழகிய கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
விவரக்குறிப்புகள்:
பிராண்ட் | Realme |
திரை அளவு | 43 இன்ச் (108 cm) |
திரை வகை | LED |
ஆப்ரேடிங் சிஸ்டம் | Android |
ஸ்பீக்கர் எண்ணிக்கை | 4 |
சவுண்ட் டெக்னாலஜி | Dolby Atmos, DTS-HD |
ஸ்பீக்கர் சவுண்ட் | 24 W |
WiFi வகை | 2.4GHz, 5GHz |
ரேம் அளவு | 2 GB |
மெமரி ஸ்டோரேஜ் அளவு | 16 GB |
புதுப்பிப்பு வீதம் | 60 Hz |
உத்திரவாதம் | 1 வருடம் |
ப்ராசசர் | 4K UHD MediaTek Processor |
ரிமோட் | ஸ்மார்ட் ரிமோட் |
வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கனும்..
Realme Smart Tv 4k 43 Inch Price in Tamil:
ரியல்மீ 4K 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது, ஆன்லைன் சந்தைகளில் 25,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மீ 4K 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் நன்மைகள்:
- இவற்றின் வடிவமைப்பு நன்றாக உள்ளது.
- இது குறைந்த விலையில் உள்ள 43 இன்ச் ஸ்மார்ட் டிவி.
- இவற்றின் ஒலியின் தரம் நன்றாக உள்ளது.
- இணைப்பு அம்சங்கள் நன்றாக உள்ளது.
பாதகம்:
படங்களின் வண்ணம் சற்று குறைவாக உள்ளது.
இதை விட கம்மி விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டீவியை வாங்க முடியாது..
இதுபோன்ற Review பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Review |