இடுப்பு வலி இல்லாமலும், காசு கொடுக்காமலும் ட்ரெஸை ஐயன் பண்ணலாம்..எப்படி தெரியுமா.?

usha techne direct 1000-watts garment steamer review in tamil

Garment Steamer Uses

இன்றைய கால கட்டத்தில் ஆடைகளை அயன் பண்ணாமல் உடுத்துவதில்லை. ஆடைகளை ஐயன் செய்து உடுத்தினால் தான் தோற்றம் அழகாக இருக்கும். வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள், வெளியில் சென்றாலும் சரி ஆடைகளை அயன்  செய்து தான் உடுத்துவோம். சில நபர்கள் வீட்டிலேயே அயன் செய்து  உடுத்துவார்கள். இந்த பதிவில் கூறியுள்ள ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதும் இடுப்பு வலி இல்லாமலும், காசு செலவு செய்யாமலும் ஈசியாக அயன்  செய்யலாம். வாங்க அது என்ன என்று முழுப்பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.

Garment Steamer Uses:

Garment Steamer Uses in tamil

ஆடைகளை அயன் செய்வதற்கு முதலில் இஸ்திரி பெட்டி இருந்தது, அதன் பிறகு அயன் பாக்ஸ் என்று தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.

அயன் பாக்சில் அயன் செய்யும் போது சுருக்க இல்லாமல் இருப்பதற்கு லேசாக தண்ணீர் தெளித்து அயன் செய்வோம். இதனின் மறுவுருமாக ககார்மெண்ட் ஸ்டீமர் அயன் பாக்ஸ். இதனை பயன்படுத்துவதற்கும் ஈசியாக இருக்கும். இதனால் இதை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.

இருந்தாலும் எல்லாராலும் இதனை வாங்க முடியாது, காரணம் விலை அதிகமாக இருப்பதால் வாங்க முடிவதில்லை. விலை குறைவானதாக இருந்தால் நீண்ட நாள் உழைக்குமா, தரமானதாக இருக்குமோ என்ற பல கேள்விகள் இருக்கும்.

அதனால் மக்கள் மத்தியில் நம்ப கூடிய உஷா நிறுவனம் அயன் பாக்ஸ்ற்கு இணையான விலையில், கார்மென்ட் ஸ்டீமர்களை உருவாக்கி இருக்கிறது.

பயன்படுத்துவது எப்படி.?

அயன் பாக்ஸை குனிந்து கொண்டு அயன் செய்வோம். ஆனால் கார்மென்ட் ஸ்டீமர் அயன் பாக்ஸை இப்படி கஷ்டப்படுவதில்லை. துணி மாட்ட பயன்படுத்தும் ஹங்கரில் துணியை மாட்டிவிட்டு அயன் செய்ய வேண்டும்.

ஸ்டீமர் ஏன் சிறந்தது:

 அயன் பாக்சில் அயன் செய்யும் போது குனிந்து எடுப்பு வலியோடு அயன் செய்ய வேண்டியிருக்கும். ஸ்டீமரில் இந்த பிரச்சனை எல்லாம் இருக்காது. கார்மெண்ட் ஸ்டீமர் 920 W பவர் உடையது,ன் 200 ml கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க்கில் (Water tanks) தண்ணீர் நிரப்பப்பட்டு, அது 21 gm/min வேகத்தில் நீராவியை வெளியிடப்படுகிறது. இதனால் சுருக்கம் இல்லாமல் ஆடைகள் அழகாக காட்சியளிக்கும்.  இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் ஹீட் ஆன பிறகு அதுவே ஆப் ஆகிவிடும்.

ஸ்டீமர் விலை:

இந்த உஷா எஸ்ஐ டெக்னி டைரக்ட் கார்மெண்ட் ஸ்டீமருக்கு (Usha SI direct garment steamer) இரண்டு ஆண்டு வாரண்டியும் (Warranty) கொடுக்கப்படுகிறது. இந்த ஸ்டீமர் அமேசானில் ரூ. 3,249 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஸ்டீமர் நன்மைகள்:

இந்த கார்மெண்ட் ஸ்டீமரை பயன்படுத்தி அயன் செய்தால் அயன் செய்ததிற்கான அடையலாம் ஏதும் இருக்காது. அயன் செய்வதற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com