Vivo S16 Mobile Review in Tamil
இன்றைய நிலையில் அனைவருமே ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் விவரம் தெரியாத குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனில் பூந்து விளையாடுகிறார்கள். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு இருக்கிறது. உள்ளங்கையில் உலகமே இருக்கிறது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே ஸ்மார்ட் போன் தான்.
நம் அனைவருக்குமே புதிதாக போன் வாங்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நாம் இப்பொழுது ஒரு போன் வாங்க போகிறோம் என்றால் அந்த போன் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டாமா..? அதனால் தான் இன்றைய பதிவின் மூலம் ஏப்ரல் மாதம் அறிமுகமாகும் Vivo S16 போன் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளப்போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Vivo S16 Mobile Review in Tamil:
இந்த Vivo S16 போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் 19, 2023 அன்று வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Vivo S16 போனின் ஆரம்ப விலை 29,690 ரூபாயில் விற்பனை செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
இது Vivo S16 இன் 8 GB RAM / 128 GB Internal Storage அடிப்படை மாறுபாடு ஆகும். இந்த போன் கருப்பு, பச்சை, கிரேடியன்ட் வண்ணங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட Vivo Y16 மொபைல் போன் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாமா |
Vivo S16 Design:
- Height – 164.1 mm
- Width – 74.8 mm
- Thickness – 7.3 mm
- Weight – 182 grams
- Colours – Black, Green, Gradient
Vivo S16 பின் கேமரா:
- Camera Setup – Triple (3 Camera)
- Resolution – 64 MP f/1.89, Wide Angle, Primary Camera, 8 MP f/2.2, Ultra-Wide Angle Camera, 2 MP f/2.4, Macro Camera
- Sensor – CMOS image sensor
Vivo S16 முன் கேமரா:
- Camera Setup – Single (1 Camera)
- Resolution – 50 MP f/2.45, Wide Angle, Primary Camera
Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள் |
Vivo S16 Battery:
- Capacity – 4600 mAh
- Type – Li-Polymer
Vivo S16 Storage:
- Internal Memory – 128 GB
- Storage Type – UFS 3.1
Vivo S16 Sensors:
- Fingerprint Sensor – Yes
- Fingerprint Sensor Position – On-screen
- Fingerprint Sensor Type – Optical
- Other Sensors – Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope
இதையும் படித்துப்பாருங்கள்=> 2023 -ல் இளைஞர்களை கவர வந்துவிட்டது…இந்த 5G ஸ்மார்ட் போன்..! அது என்னானு தெரிஞ்சுக்கோங்க..!
மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Mobile |