புதிதாக மொபைல் போன் வாங்க போறிங்களா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Vivo v27 Pro Review in Tamil

இன்றைய கால கட்டத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றார்கள். அப்படி அனைவருக்கும் விருப்பமான ஸ்மார்ட் போனில் ஏதாவது ஒரு புதிய மாடல் அறிமுகம் செயப்பட்டது என்றால் அதனை வாங்குவதற்காக பலரும் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் முதலில் அந்த ஸ்மார்ட் போனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Vivo v27 Pro மொபைல் போன் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து Vivo v27 Pro மொபைல் போன் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Vivo v27 Pro Mobile Review in Tamil:

Vivo v27 Pro Mobile Review in Tamil

இந்தியாவில் கடந்த ஆண்டு Vivo V25 சீரிஸ் வந்தது. அதற்கு அடுத்த படியாக இந்த ஆண்டு மார்ச் 1 தேதி Vivo V27 Pro, Vivo V27 தற்போது அறிமுகமாகியுள்ளது. நாம் தற்போது பார்க்க இருப்பது Vivo V27 Pro பற்றி தான்.

இதில் 8 GB RAM, 128 GB Memory, 8 GB RAM, 256 GB Memory மற்றும் 12 GB RAM, 256 GB Memory என மூன்று வகையான மெமரி கொண்ட மாடல் மொபைல் உள்ளது.

இதன் மெமரி அடிப்படையிலேயே இதன் விலையும் மாறுபடுகின்றது. அதாவது 8 GB RAM, 128 GB Memory கொண்ட மாடலின் விலை ரூ.37,999 என்றும், 8 GB RAM, 256 GB Memory கொண்ட மாடலின் விலை ரூ.39,999 மற்றும் 12 GB RAM, 256 GB Memory கொண்ட மாடலின் விலை ரூ. 42,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Vivo V27 Pro Design:

  • Operating System – Android v13
  • Custom UI – Funtouch OS
  • Display Type – AMOLED
  • Screen Size – 6.78 inches (17.22 cm)
  • Resolution – 1080 x 2400 pixels
  • Aspect Ratio – 20:9
  • Pixel Density – 388 ppi
  • Height – 164.1 mm Compare Size
  • Width – 74.8 mm
  • Thickness – 7.3 mm
  • Weight – 182 grams
  • Colours – Noble Black, Magic Blue

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023 ஏப்ரல் மாதம் இளைஞர்களை கவரப்போகும் Vivo S16 போனை பற்றி தெரிஞ்சிக்கோங்க

Vivo V27 Pro பின் கேமரா:

  • Camera Setup – Triple ( 3 camera )
  • Resolution – 50 MP f/1.88, Wide Angle, Primary Camera
  • Sensor – Exmor-RS CMOS Sensor
  • Flash – Yes, Ring LED
  • Image Resolution – 8150 x 6150 Pixels
  • Camera Features – Digital Zoom, Auto Flash, Face detection,Touch to focus
  • Video Recording – 3840×2160 @ 30 fps, 1920×1080 @ 30 fps

Vivo V27 Pro முன் கேமரா:

  • Camera Setup – Single
  • Resolution – 50 MP f/2.45, Wide Angle, Primary Camera
  • Video Recording – 3840×2160 @ 30 fps, 1920×1080 @ 30 fps

Vivo V27 Pro Battery:

  • Capacity – 4600 mAh
  • Type – Li-Polymer
  • Removable – No
  • Quick Charging – Yes, Flash, 66W: 50 % in 19 minutes
  • USB Type-C – Yes

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Vivo V27 Pro Storage:

  • Internal Memory – 128 GB
  • Storage Type – UFS 3.1

Vivo V27 Pro Sensors:

  • Fingerprint Sensor – Yes
  • Fingerprint Sensor Position – On-screen
  • Fingerprint Sensor Type –  Optical
  • Other Sensors – Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023 -ல் இளைஞர்களை கவர வந்துவிட்டது…இந்த 5G ஸ்மார்ட் போன் அது என்னானு தெரிஞ்சுக்கோங்க

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement