இதை விட கம்மி விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டீவியை வாங்க முடியாது..!

Vu Premium Tv 4k 43 Inch Review in Tamil

Vu Premium Tv 4k 43 Inch Review in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அதேபோல் ஒவ்வொரு பொருளின் பற்றிய விவரங்களையும் இப்பதிவில் மூலம் அறிந்து வருகிறோம். அந்தவகையில் இன்றைய பதிவில் Vu Premium Tv 4k 43 Inch Review பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். Vu நிறுவனம் பலவகையான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. எனவே அவற்றின் தயாரிப்புகளில் ஒன்றான Vu Premium  4k 43 Inch ஸ்மார்ட் டிவியின் விவரங்களையும், அவற்றின் நன்மைகள் மற்றும்  ஆகியற்றையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Vu பிரீமியம் 4K LED ஆண்ட்ராய்டு டிவி வடிவமைப்பு:

 vu premium tv 43 inch review in tamil

Vu பிரீமியம் 4K LED ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே ஆனது 43 இன்சில் அதாவது 108 cm அங்குலத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் LED திரை அமைப்புடன் காணப்படுகிறது. படங்களை தெளிவாக காட்டக்கூடிய வகையில் HD டெக்னலாஜி கொண்டுள்ளது. மேலும் அழகிய கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு 6.9 கிலோகிராம் எடையுடன் உள்ளது.

விவரகுறிப்புகள்:

பிரைட்னெஸ் அளவு  350 நிட்கள் 
புதுப்பிப்பு வீதம் 60 Hz
ஸ்பீக்கர் எண்ணிக்கை  2
சவுண்ட் டெக்னாலஜி  Dolby Digital and DTS Studio Sound
ஸ்பீக்கர் சவுண்ட்  24 W
ப்ராசசர்  Dual Core ப்ராசசர்
ரேம் அளவு  1 GB
மெமரி ஸ்டோரேஜ் அளவு 8 GB
பேட்டரி வகை  2 AAA Batteries
உத்திரவாதம்  1 வருடம்
ரிமோட் எடை  70 கிராம்
ஸ்டாண்ட் வகை
சுவர் மவுண்ட் மற்றும் டேபிள் டாப் ஸ்டாண்ட்

 

ஸ்மார்ட் டிவி வாங்கணுமா..! அதுவும் குறைந்த விலையில் வாங்கணுமா..! அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அசத்தலான அம்சத்துடன் வருகிறது இந்த ஸ்மாட் டிவி

Vu பிரீமியம் 4K LED ஆண்ட்ராய்டு டிவியின் விலை:

இந்தியாவில் Vu பிரீமியம் 4K LED ஆண்ட்ராய்டு டிவி ஆனது 24,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நன்மைகள்:

  • டிஸ்பிளேவின் தரம் நன்றாக உள்ளது.
  • இணைப்பு அம்சங்களும் நன்றாக உள்ளது.
  • ஒலியின் தரம் நன்றாக இருக்கிறது.
  • பட்ஜெட் லெவலில் உள்ள பெரிய திரையுடன் கூடிய சிறந்த ஸ்மார்ட் டிவி.

வாங்குனா இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கனும்..!

இதுபோன்ற Review பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Review