ZVR Fan Cooling Neck Fan Review in Tamil
வெயில் காலம் வந்தாலே வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். எனவே வெப்பத்திலிருந்து மீள AC, ஏர் கூலர், டவர்-ஃபேன், கூகிளின் ஃபேன் போன்ற பல சாதனங்களை வாங்க செல்வோம். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகமாக இருப்பதால் அதனை எல்லோரும் வாங்க முடியாது. ஆனால் இனி கவலை இல்லை. குறைவான விலையிலும் AC வாங்கலாம். அப்படி ஒரு போர்ட்டபிள் AC -யை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த ஏசியை நீங்கள் வீட்டில் மட்டுமில்லாமல் நீங்கள் எங்கு சென்றாலும் எடுத்து சென்று பயன்படுத்தலாம். ஓகே வாருங்கள் அந்த போர்ட்டபிள் ஏசியின் விவரங்களை பற்றி இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ZVR Fan Cooling Neck Fan Details in Tamil:
இந்த ZVR Fan Cooling Neck Fan ஆனது, நீங்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ள கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று வகையினை ஸ்பீடு அமைப்புகளின் மூலம் நீங்கள் குளிர்ச்சியான காற்றை அனுபவிக்கலாம்.
இதனை நீங்கள் டச் செய்வதன் மூலம் இதனை கட்டுப்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் மிகவும் லேசான இடையில் வடிவமைக்கப்பட்டு வருவதால் உங்கள் கழுத்தில் எவ்வித வலியையும் ஏற்படுத்தாது.
ZVR Fan Cooling Neck Fan, உங்களின் பயணம், உடற்பயிற்சி போன்ற அன்றாட தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இவற்றின் இரண்டு பக்கங்களிலும் ஒரு ஃபேன் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றின் மூலம் உங்கள் கழுத்தை சுற்றி குளிர்ச்சியான காற்றை பெறலாம். அதுமட்டுமில்லாமல் இது குறைவான சத்தத்துடன் இயங்குகிறது.
இது ரிச்சார்ஜபிள் பேட்டரி மூலம் செயல்படுகிறது. இவற்றின் பேட்டரியானது, நீண்ட நேரத்திற்கு நீடிக்கக்கூடியதாக வருகிறது. மேலும் இந்த நெக் ஃபேனில் 48 காற்று திறப்புகளும் 360° ஏர் அவுட்லெட் துளைகளும் உள்ளது.
இந்த ZVR Fan Cooling Neck Fan ஆனது Flipkart மார்க்கெட்டில் 45% தள்ளுபடியுடன் விற்பனையில் உள்ளது. மேலும் இது 1,099 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கோடை காலத்தில் குளு குளுன்னு இருக்க AC வாங்க போறீங்களா..? அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்..!
இதுபோன்ற Review பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Review |