108 டிரைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

108 Driver Salary in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய இப்பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவை பற்றி தான் பார்க்க போகிறோம்..! உங்களில் யாருக்கு தெரியும் 108 டிரைவர் சம்பளம் எவ்வளவு என்று..! சரி சில இடங்களில்  வேலை பார்ப்பவர்களின் சம்பளம் பற்றி தெரியுமா..? உதாரணமாக VAO, பள்ளி தலைமை ஆசிரியர் என இதுபோன்ற வேலைகளுக்கு எவ்வளவு சம்பளம் என்று  தெரியுமா..? தெரிந்துகொள்ள நினைத்தால் பதிவை தெளிவாக படிக்கவும்.

108 Driver Salary in Tamil:

பொதுவாக நமக்கு உடல் நிலை சரி இல்லையென்றால் நாம் அனைவரும் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அதேபோல் ஒரு சிலருக்கு உடல்நிலை சரி இல்லையென்றால் அவர்களால் முடியாத பட்சத்திற்கு உடனே மருத்துவமனைக்கு செல்வது, அதேபோல் ஏதாவது அடிபட்டுவிட்டு அவர்களால் உயிர்பிழைக்க முடியாத நிலையில் இருக்கும்போது 108 என்ற வாகனத்திற்கு கால் செய்து அழைத்தால் அவர்கள் வேகமாக அழைத்து சென்று அவர்களின் உயிரை காப்பாற்றுவார்கள்..! அவர்களின் உயிரை பணயம் வைத்து வாகனத்தை வேகமாக ஒட்டி சென்று உயிரை காப்பாற்றுவார்.

இப்படி அவர்களின் உயிரை பணையம் வைத்து மற்றவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக இரவு பகலாக வேலைபார்பவர்களின் சம்பளம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 அவர்களின் மாத வருமானமாக Rs.13,765Rs.15,226 ரூபாய் தோராயமாக வழங்கப்படுகிறது.   

மேலும் இதுபோன்ற சம்பளம் பற்றி தெரிந்துகொள்ள

VAO-வின் சம்பளம் 

மாவட்ட ஆட்சியர் டபேதாரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

Traffic போலீஸின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement