வேளாண் அதிகாரி சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா.?

Advertisement

Agriculture Officer Salary Per Month in India

பொதுவாக வேலைக்கு நேர்முக தேர்விற்கு போனாலே அங்கே கேள்விகள் கேட்ட பிறகு நமது சம்பளத்தை சொல்வார்கள். நாம் வீட்டிற்கு வந்த பிறகு அந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லலாமா செல்ல வேண்டாமா என்று யோசிப்போம். ஒரு வேலைக்கு செல்வதே தீர்மானிப்பதே சம்பளம் தான். வேலை தேடுபவராக இருந்தாலும் சரி அந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம், இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொண்டு தான் வேலைக்கான நேர்முக தேர்விற்கே செல்வோம். அது போல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு சம்பளம் இருக்கும். அதை பற்றி நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்று பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வேளாண் அதிகாரி சம்பளத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

வேளாண் அதிகாரி சம்பளம்:

வேளாண் அதிகாரி சம்பளம்

அனைத்து விவசாய நடைமுறைகளும் தயாரிப்புகளும் மாநில மற்றும் உள்ளூர் விதிமுறைகளுக்குப் பதிலாக இருப்பதை ஒரு வேளாண் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் . மாநில மற்றும் உள்ளூர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அவர்கள் இணங்குகிறார்களா என்பதைத் தீர்மானிக்க, எல்லாவற்றையும் சரிபார்ப்பது, விசாரிப்பது, மாதிரி மற்றும் சோதனை செய்வது அவரது முக்கிய பணியாகும்

வேளாண் துறை அதிகாரிக்கு தோராயமாக  மாதத்தொகையாக 21,498 முதல் 21,139 வரை சம்பளமாக கொடுப்படுகிறது. அதுவே ஆண்டுக்கு என்றால் 3 லட்சம் வரைக்கும் வழங்கப்படுகிறது.

சூப்பர் மார்க்கெட் Cashier-க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

இந்தியன் வங்கி Cashier-க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement