Agriculture Officer Salary Per Month in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு காரணம் அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இன்னும் பல அரசு சலுகைகள் தான். மேலும் அரசு வேலை பார்ப்பவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நாம் அனைவரின் மனதிலேயும் இருக்கும். அதனால் தான் தினமும் நமது Salary பதிவின் மூலம் ஒவ்வொரு அரசு பிரிவினை சேர்ந்த அரசு அதிகாரிகளின் சம்பளம் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் Agriculture Officer-ன் சம்பளம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து தமிழ்நாட்டில் Agriculture Officer பதவியில் வேலை செய்பவர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
ICICI வங்கியின் Manager-க வேலை பாரத்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா
Agriculture Officer-ன் பணிகள் என்ன..?
வேளாண்மை அதிகாரியாக உள்ள ஒருவர் பின்வரும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதாவது.,
- அனைத்து விவசாய நடைமுறைகளும் தயாரிப்புகளும் மாநில மற்றும் உள்ளூர் விதிமுறைகளுக்குப் பதிலாக இருப்பதை ஒரு வேளாண் அதிகாரி உறுதி செய்ய வேண்டும்.
- மாநில மற்றும் உள்ளூர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அவர்கள் இணங்குகிறார்களா என்பதைத் தீர்மானிக்க, எல்லாவற்றையும் சரிபார்ப்பது, விசாரிப்பது, மாதிரி மற்றும் சோதனை செய்வது அவரது முக்கிய பணியாகும்.
BOB பேங்க் மேனேஜருக்கு இவ்வளவுதானா சம்பளம்
Agriculture Officer Salary Details in Tamil:
பொதுவாக அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த அரசு துறைகளில் ஒன்று தான் வேளாண் துறை. இந்த துறையில் வேலை பார்க்கும் அனைவரின் சம்பளத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்று Agriculture Officer-ன் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.
அதாவது தமிழ்நாட்டில் Agriculture Officer-ன் மாத சம்பளம் தோராயமாக 37700 ரூபாய் முதல் 119500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இது தவிர அவர்களுக்கு வீட்டு வசதிகள், மருத்துவ காப்பீடு, ஓய்வுக்குப் பிந்தைய ஓய்வூதியம் மற்றும் ஊக்கத்தொகை ஆகிய சலுகைகளும் வழங்கப்படுகிறது.
IOB வங்கியில் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |