ATM இல் Security ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் இவ்வளவா..?

Advertisement

ATM Security Salary in Tamil

நண்பர்களே நம்மில் பலருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். நமக்கு மட்டும் இல்லை நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கிறது. நாம் படிக்கும் காலத்தில் டாக்டர் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்று நிறைய ஆசைகள் இருக்கும். அதுவே கல்லூரி படிக்கும் போது ஏதாவது ஒரு அரசு வேலைக்கு சென்றால் போதும் என்று நினைப்போம். ஏன் அனைவருமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று நமக்கு தோன்றும்.

அதற்கு காரணம் அரசு வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும். அதுவும் நிரந்தரமாக, அதுபோல காலத்திற்கும் கவலை இல்லை. ஓய்வூதியமும் வழங்கப்படும் என்பதே இதற்கு காரணம். அதுபோல நாமும் இந்த பதிவின் வாயிலாக அரசு மற்றும் வங்கி துறையில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ATM இல் Security ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ATM Security -க்கு மாத சம்பளம் எவ்வளவு..?

முன்பு இருந்த நிலையில் பணம் எடுப்பதாக இருந்தாலும் சரி, பணம் அனுப்புவதாக இருந்தாலும் வங்கிக்கு சென்று தான் அனுப்புவோம். ஆனால் நாம் வாழும் இந்த காலகட்டத்தில் அனைவருமே பணத்தை போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே பணபரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள். அதுபோல ATM மூலம் தான் பணத்தை எடுத்து கொள்கிறார்கள்.

ஸ்மார்ட் போன் மற்றும் ATM வந்ததற்கு பின் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சரி அப்படி நீங்கள் ATM செல்லும் போது அங்கு ஒரு Security இருப்பார்கள். நாம் அனைவருமே அவரை பார்த்திருப்போம்.

ரயில் ஓட்டுநரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

அப்படி ATM இல் Security ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காண்போம்.

 ATM இல் இரவு முழுவதும் Security ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் தோராயமாக 15,040 – 16,611 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அதுபோல அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.  

 👉இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement