Auditor Salary Per Month in Tamil Nadu
ஒவ்வொருவருக்கும் சிறிய வயதில் ஒவ்வொரு படிப்பின் மீது ஆர்வம் இருக்கும். அதனால் சிறிய வயதில் இருந்தே அந்த படிப்பினை எப்படியாவது படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டுமே என்ற நோக்கத்துடன் இருப்பார்கள். ஆனால் சிலர் காலப்போக்கில் அத்தகைய படிப்பு மற்றும் வேலையினை பாதியிலேயே விட்டுவிடுவார்கள். அந்த வகையில் சிலருக்கு Auditor வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு என்ன படிக்க வேண்டும் மற்றும் அதற்கான சம்பளம் எவ்வளவு போன்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். இத்தகைய விஷயங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் Auditor-க்கான மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அத்தகைய சம்பளம் எவ்வளவு என்று பதிவினை தொடர்ச்சியாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தமிழ்நாட்டில் Auditor-ன் சம்பளம் எவ்வளவு:
ஒரு ஆடிட்டரின் வேலை ஆனது ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பினை கணக்கிடுதல், வரி செலுத்துதல், சொத்து வாங்குதல் மற்றும் விற்றல் என ஆகியவற்றையினை துல்லியமாக கணக்கீடு செய்து மதிப்பாய்வு செய்யும் பணியே ஆடிட்டர் பணி ஆகும்.
இத்தகைய பணியினை செய்யும் தமிழ்நாட்டில் உள்ள Auditor-ன் மாதச் சம்பளம் 74,380 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் வருடாந்திர சம்பளம் ஆனது ரூபாய் 8,50,000 ரூபாய் வரை தோராயமாக வழங்கப்படுகிறது.அதுபோல இத்தகைய சம்பளம் ஆனது ஒரு நபரின் அனுபவம் மற்றும் தகுதியினை பொறுத்து ஒன்றுக்கு ஒன்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
இதையும் படியுங்கள்👇👇
இந்தியன் வங்கி Manager-ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..
SBI வங்கியில் Cashier க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |