வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் Cashier ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Updated On: April 11, 2023 9:13 AM
Follow Us:
Bank Cashier Salary Per Month in Tamil
---Advertisement---
Advertisement

Bank Cashier Salary Per Month in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நமக்கும் சரி நம் வீட்டில் இருப்பவர்களுக்கும் சரி அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்றைய நிலையில் நாம் எவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தாலும் அரசு வேலை கிடைத்தால் போதும் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை. காலம் முழுவதும் நல்ல வருமானம் கிடைக்கும்.

ஓய்வூதியமும் வழங்கப்படும் என்ற காரணத்திற்காக தான் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று வங்கியில் Cashier ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ரயில் பயணத்தின் போது டிக்கெட் செக்கராக வருபவரின் (TTE) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

வங்கி Cashier -ன் மாத சம்பளம் எவ்வளவு..?

bank cashier

பொதுவாக நம் அனைவருக்குமே வங்கிக்கு செல்வது என்றால் கொஞ்சம் அலுப்பாக தான் இருக்கும். காரணம் வங்கிக்கு செல்வதாக இருந்தால் ஒருநாள் தேவைப்படும். அதுமட்டுமில்லாமல் கூட்டமும் அதிகமாக இருக்கும். இதனாலேயே வங்கிக்கு செல்வது என்றால் அனைவருக்குமே பயமாக இருக்கும்.

அதுவே வங்கியில் வேலை கிடைக்க போகிறது என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். அரசு வேலைக்கு அடுத்து வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றனர்.

ரயில்வே டிக்கெட் கவுண்டர் பணிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

அதுபோல வங்கியில் Cashier வேலைக்கு செல்ல வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். அப்படி வங்கியில் Cashier வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.

 வங்கியில் Cashier ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் தோராயமாக 23,750 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.  

இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்கின்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now