உங்கள் வீட்டுக்கு கேபிள் பணம் வாங்க வருபவரின் (Cable Man) மாத சம்பளம் எவ்வளவு..?

Cable Man Salary Per Month in Tamil

Cable Man Salary Per Month

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்றைய நிலையில் பலரும் ஏதாவது ஒரு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அரசு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. பலருக்கும் அது கனவாகவே போய்விடுகிறது. சரி அதை விடுங்க. இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். நாம் இன்றைய பதிவில் நம் வீட்டுக்கு கேபிள் பணம் வாங்க வருபவரின் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தான் காண போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Traffic போலீஸின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

Cable Man Salary Per Month in Tamil: 

அனைவருமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கிய காரணமாக சொல்வது அரசு வேலையில் இருந்தால் காலத்திற்கும் பணம் கிடைக்கும். அடுத்து அரசு வேலையில் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் அரசு துறையில் பணிபுரிபவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கே வியப்பாக இருக்கும்.

அதுபோல உங்கள் வீட்டிற்கு கேபிள் பணம் வாங்க வரும் கேபிள் காரரின் மாத சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

 நம் தமிழ்நாட்டில் அரசு கேபிள் டெக்னீஷியன் அதாவது கேபிள் பணம் வாங்க வருபவருக்கு மாத சம்பளம் தோராயமாக 18,952 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.  
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் டபேதாரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil