கனரா வங்கி Manager-ன் மாதச் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா..?

Advertisement

Canara Bank Manager Salary Per Month 

வேலை என்பது ஒற்றை வார்த்தையில் முடிந்தாலும் கூட ஒவ்வொருவருக்கும் அவர் அவருடைய வேலையினை பொறுத்து தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தனியார் மற்றும் அரசு வேலை என இரண்டு வகைகள் இருப்பதால் இரண்டு வேலைக்கு இடையிலும் நிறைய வேறுபாடுகள். அதுமட்டும் இல்லாமல் சிலருக்கு குறிப்பிட்ட வேலையின் சம்பளத்தை கேட்டு உடன் எப்படியாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். இவ்வாறு இருக்கையில் எல்லோருக்கும் எல்லா வேலை மற்றும் சம்பளம் எவ்வளவு என்று தெரிவது இல்லை. சிலர் எப்படியாவது அதனை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் மற்ற சிலர் நமக்கு எதற்கு அப்படி என்று விட்டு விடுவார்கள். இத்தகைய வரிசையில் பேங்கில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கும். அதுவும் குறிப்பாக வங்கியில் Manager வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். அப்படி உங்களுக்கும் இதுமாதிரி லட்சியம் இருந்தால் வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் Manager-க்கு எவ்வளவு சம்பளம் என்று இன்றைய Salary பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கனரா பேங்க் Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ஒரு வங்கியின் மேனேஜரின் வேலை என்பது ஒரு வங்கியில் நடக்கும் பணவர்த்தனை மற்றும் ஊழியர்கள் செய்யும் பணியினை கண்காணித்து அதில் தவறு நடக்காதவாறு பார்த்து கொள்ளுதல்.

மேலும் வங்கியின் நடக்கும் வருவாயினை கண்காணித்து அதனை நல்ல முறையில் கொண்டு செல்வது போன்ற அனைத்தும் வங்கி மேனேஜரின் வேலை ஆகும்.

இதுமட்டும் இல்லாமல் அத்தகைய வங்கிக்கான இலக்குகளை சரியான நேரத்தில் வளர்ச்சி அடைசெய்ய வைப்பதும் Manager-ன் வேலை ஆகும்.

 இவ்வாறு இருக்கையில் கனரா வங்கியில் பணிபுரியும் Manager-ன் மாதச் சம்பளமாக   86,396 ரூபாய் முதல் 88,659 ரூபாய் வரை தோராயமாக வழங்கப்படுகிறது. மேலும் வருடாந்திர சம்பளமாக 12,16,132 ரூபாய் தோராயமாக வழங்கப்படுகிறது. 

மேலும் இத்தகைய சம்பளம் அனைத்தும் அவர் அவருடைய அனுபவம் மற்றும் பணியினை பொறுத்து வேறுபாடும். 

இதையும் படியுங்கள்👇👇

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..

SBI வங்கியில் Cashier க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா…

கனரா வங்கியின் Cashier சம்பளம் எவ்வளவு தெரியுமா…

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement