Cashier Salary in Canara Bank
பொதுவாகவே நம் வீட்டில் பக்கத்தில் இருப்பவர் அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்கள் வேலைக்கு சென்றாலே சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருப்போம். அதிலும் அரசு வேலை, வங்கி வேலை, ஆசிரியர் வேலை போன்ற பணிகளுக்கு சம்பளம் எவ்வளவுநு கண்டிப்பாக தெரிஞ்சுப்போம் இல்லையென்றால் நம்மால் தூங்க முடியாது. உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சம்பளம் பற்றிய தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் பணிபுரியும் Cashier சம்பளம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
இந்தியன் வங்கி Cashier-க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா
Canara Bank Cashier Salary in India:
பொதுவாகவே வங்கிகளுக்கு சென்றாலே அங்கு வேலை பார்ப்பவரை பார்த்தலே நமக்கு ஆசையாக இருக்கும். எப்படி தான் இந்த வேலைக்கு வந்தார்கள் என்று நினைப்போம். மேலும் இவர்கள் எல்லாரும் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்று நினைப்போம். அதனால் இந்த பதிவில் கனரா வங்கியில் பணிபுரியும் Cashier-க்கு எவ்வளவு சம்பளம் என்று அறிந்து கொள்வோம் வாங்க.
கனரா வங்கியில் பணிபுரியும் Cashier-க்கு மாதந்தோறும் 13,073 முதல் 14,474 ரூபாய் சம்பளமாக கொடுப்படுகிறது. அதுவே ஆண்டுக்கு 1,90,500 ரூபாய் கொடுக்கப்படுகிறது.SBI வங்கியில் Cashier க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா
இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |