CBI Officer-க்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று தெரியுமா?

Advertisement

CBI Officer-க்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று தெரியுமா? CBI Sub Inspector Salary in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் CBI Sub-Inspector-ஐ பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த CBI Sub-Inspector பதவி என்பது. SSC CGL தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்டும் ஒரு பதவி ஆகும். SSC CGL தேர்வுகளில் இருக்கக்கூடிய பதவிகளிலேயே மிகவு அதிக சம்பளம் மற்றும் அதிக அதிகாரம் உள்ள பதவி என்றால் இந்த SSC CGL தேர்வுகளில் உள்ள Income Tax Inspector, Central SI Inspector, GST Inspector, Customs Officer, Preventive Officer இது போன்ற பதவிகளில் உள்ளவர்கள் தவறு செய்தால் அவர்களை கைது செய்யும் உரிமை மற்றும் அவர்களை ரைட் செய்யும் உரிமைகள் அனைத்து இந்த CBI Sub Inspector பதவிக்கு உள்ளது. இவர்களுக்கு யூனிபார்ம் என்பது கிடையாதாம். சரி இந்த பதிவில் CBI Sub Inspector பதவிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதை பற்றி அறியலாம் வாங்க.

CBI Sub Inspector-க்கு மாதம் எவ்வளவு சம்பளம்? – CBI Sub Inspector Salary in Tamil

இந்த CBI Sub Inspector பதவிக்கு Level 7 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் முதல் மாத சம்பளம ரூபாய் 44,900/- முதல் ரூபாய் 1,42,400/- ரூபாய் வரை வழங்கபடுகிறது. இதனுடன் HRA DA Transport, Petrol, Mobile Bill, SSA போன்ற அலவன்ஸுடன் முதல் மாதம் சம்பளம் 80,000/- ரூபாய் வழங்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் மற்ற CBI Officer-க்கு 12 மாத சம்பளம் என்றால், இந்த CBI Sub Inspector-க்கு 13 மாதம் சம்பளம் வழங்கபடுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அடுத்தடுத்து வழங்கப்படும் உயர் பதவிகள் – CBI Sub Inspector Promotion:

  1. முதல் 5 முதல் 6 வருடம் நீங்கள் Sub Inspector-ராக பணிபுரிய வேண்டும்.
  2. அதன்பிறகு உங்களுக்கு Inspector பதவியை வழங்குவார்கள். அவற்றில் நீங்கள் 7 முதல் 8 வருடம் பணியாற்ற வேண்டும்.
  3. அதன்பிறகு உங்களை Deputy Superintendent-ராக Promote செய்வார்கள். அவற்றில் நீங்கள் 5 முதல் 6 வருடம் பணியாற்ற வேண்டும்.
  4. பின்பு உங்களுக்கு Additional Superintendent-ராக Promote செய்வார்கள், அவற்றில் நீங்கள் 4 முதல் 5 வருடம் பணியாற்ற வேண்டும்.
  5. பின்பு உங்களுக்கு Superintendent-ராக Promote செய்வார்கள். இது தான் CBI Sub Inspector-க்கு வழங்கப்படும் அடுத்தடுத்த உயர் பதவிகள் ஆகும்.

வயது தகுதி:

  • பொது பிரிவினராக இருந்தால் இந்த பணிக்கு உங்களது வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • OBC பிரிவினை சேர்ந்தவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • SC/ST பிரிவினராக இருந்தால் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

இந்த CBI Sub Inspector பதவிக்கு நீங்கள் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருந்தால் போதும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement