Co-Operative Bank Accountant சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Co- operative Bank Accountant Salary in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய காலத்தில் படிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. பெரிய குடும்பமாக இருந்தாலும் சரி, சிறிய குடும்பத்தில் இருந்தாலும் சரி சமமான நிலையில் படித்து வருகிறார்கள். பலருக்கும் பல வேலையின் மீது ஆசைகள் இருக்கும். அதன் அடிப்படையில் பார்க்கும் போது வங்கி வேலை பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் வங்கி வேலை பார்க்கும் நபருக்கு எவ்வளவு சம்பளம் என்பது யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள். அதனால் இன்றைய பதிவில் CoOperative Bank Accountant சம்பளம் பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Co-Operative Bank Accountant Salary per Month in Tamil : 

Co- operative Bank Accountant Salary in Tamil

இன்றைய காலத்தில் இருக்கும் அனைவருக்குமே வங்கி வேலை என்பது பிடித்த வேலையாகும். அந்த வகையில் இந்த Co-Operative Bank Accontant  வேலைக்கு செல்ல வேண்டும் ஆசை இருந்தால் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு Co-Operative Bank Accontant  Salary எவ்வளவு என்பது தெரியாமல் இருக்கும்.

Digital Marketing Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா

இந்த Co-operative Bank Accontant  வேலையில் உள்ளவர்களுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 1,90,233 ரூபாய் சம்பளம் வழக்கப்படுகிறது. அதிலும் அவர்களின் மாதம் சம்பளமாக தோராயமாக 13,054 ரூபாய் மற்றும் 14,453 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்கள்.

மேலே சொல்லப்பட்டுள்ள சம்பளம் ஆனது முற்றிலும் தோரயமானது. ஏனென்றால் ஒருவரின் சம்பளம் என்பது திறமை மற்றும் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.

IOB வங்கியில் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement