தமிழ்நாட்டில் கமிஷரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Commissioner Salary Per Month in Tamilnadu

Commissioner Salary Per Month in Tamilnadu

ஒவ்வொரு பதவியிலும் ஒவ்வொரு விதமாக சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அனைவர்க்கும் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். அப்படி அரசு பணிகளில் பணிபுரியும் வ்வ்வ்ரௌ துறைகளில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தை பதிவிட்டுளோம். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். அந்த வகையில் காவல் துறை அதிகாரியை பார்த்தாலே பயமாக இருக்கும். அதனால் சிறு வயதிலுருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களின் சம்பளத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் கமிஷனரின் சம்பளம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Commissioner Salary Per Month in Tamilnadu:

 தமிழ்நாடு கமிஷனருக்கு 7-வது CPC இன் படி சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தோராயமாக மாத சம்பளம் ரூ.76,027/- வழங்கபடுகிறது.  
தொடர்புடைய பதிவுகள் 
தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
IFS அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தமிழ்நாட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil