உங்கள் தொகுதி கவுன்சிலர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Advertisement

வார்டு கவுன்சிலர் சம்பளம் மற்றும் பணிகள் | Counselor Salary Per Month in Tamil Nadu

ஒவ்வொரு தொகுதிக்கும் கவுன்சிலர் என்பவர் கண்டிப்பாக இருப்பார்கள்.. இவர்களுக்கு என்ன பணி வழங்கப்படும், இவர்களுக்கான அதிகாரம் என்ன மற்றும் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.. முதலி கவுன்சிலர் என்பவர் யார்.. இவர்களை யார் தேர்வு செய்கின்றன என்பதை பற்றி அறியலாம்..

வார்டு கவுன்சிலர்:

நமது இந்தியாவில் ஏன் வார்டு கவுன்சிலர் என்று ஒருவரை நியமித்து உள்ளனர் என்றால், நமது நாட்டில் எத்தனையோ எம்பிகள் இருக்கின்றன, ஏனையோ MLA இருக்கின்றன, எத்தனையோ அமைச்சர்கள் இருக்கின்றன இவர்கள் அனைவரையும் மக்கள் நேரடியாக சென்று சந்திக்க முடியாது. மக்களின் குறைகளை அறிந்து அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து செல்வதற்கு தான் இந்த வார்ட் கவுன்சிலர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளனர். கவுன்சிலர் என்பவர் மக்களின் பிரதிநிதியாக மக்களுக்காக செயல்படும் ஒரு நபர் ஆவர். இவர்களை அந்த தொகுதியில் உள்ள மக்கள்தான் தேர்வு செய்வார்கள். மேலும் இவர்கள் 5 வருடம் ஆட்சி செய்வார்கள். இந்த 5 ஆண்டு இவர்களுக்கு வழங்கப்படும் பணி என்னவெர்னல் இவர்களது தொகுதியை வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்வது தான் இவர்களது முக்கியமான பணியாகும்.

அரசாங்கம் வழங்கும் சலுகைகள், சட்டங்கள், திட்டங்கள், அறிவிப்புகள் இதை எல்லாம் அந்த தொகுதியில் உள்ள மக்களுக்கும் செய்து கொடுக்கும் பணித்தான் கவுன்சிலரின் பணி ஆகும்.

கவுன்சிலருக்கு வழங்கப்படும் சம்பளம் – Counselor Salary Per Month in Tamil Nadu:

ஒரு வார்ட் கவுசிலருக்கு அடிப்படை சம்பளம் என்பது 15,000/- முதல் 24,000/- ரூபாய் வரை சம்பளம் இருக்கும்.

மேலும் இவர்கள் மக்களை ஒன்றிணைந்து நடத்தும் கூட்டங்களுக்கு சிலவகையான Allowance-ம் வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement