நீதிமன்ற எழுத்தாளரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Court Clerk Salary Per Month

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக அரசு துறையில் பணிபுரிபவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல நீதிமன்ற எழுத்தாளரின் மாத சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Court Clerk Salary Per Month in Tamil: 

அரசு துறையில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்குமே சம்பளம் அதிகம் என்று தான் நாம் அனைவருமே இன்று வரை நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் துறையில் பணிபுரிபவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கே வியப்பாக இருக்கும்.

அந்த அளவிற்கு அவர்களுடைய சம்பளம் இருக்கும். அதுபோல நாம் அனைவருமே நீதிமன்றத்தை நேரிலும் அல்லது படத்திலும் பார்த்திருப்போம். படத்தில் ஒருவர் வந்து குற்றவாளியிடம் ஒரு புத்தகத்தின் மேல் கை வைக்க சொல்லி “நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறவொன்றும் இல்லை” என்று சொல்வார். அவரை தான் நீதிமன்ற எழுத்தாளர் என்று சொல்வார்கள். அவரை ஆங்கிலத்தில் Court Clerk என்று சொல்வார்கள்.

அரசு கல்லூரி Professor-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இவர் மற்ற கடமைகளுடன், நீதிமன்ற பதிவுகளை பராமரிக்கும் அதிகாரியாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீதிமன்ற எழுத்தாளரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

 நம் தமிழ்நாட்டில் நீதிமன்றத்தில் எழுத்தாளராக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் தோராயமாக 22,294 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.  

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

அரசு கல்லூரி Principal-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement