Criminal Lawyer Salary in Tamilnadu
யார் ஒருவர் செய்த தவறினை குற்றம் என கருதி அதனை கண்டுபிடித்து காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றவாளியை ஆஜர் செய்கின்றனர். நீதிமன்றம் என்பது ஒன்று என இருந்தாலும் அதில் நிறைய பதவிகள் உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் குற்றத்தினை பற்றி பேசி அதில் இருக்கும் நன்மை மற்றும் தீமையினை எடுத்துக்கூறும் பொறுப்பு வழக்கறிஞர்களுடையது ஆகும். அதனால் இதனை ஒரு தனி படிப்பாக எடுத்து படித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் நமக்கு தெரிந்த வழக்கறிஞர் என்றால் சிவில், கிரிமினல் மற்றும் அரசு தரப்பு ஆகும். இத்தகைய மூன்றில் ஒன்றான கிரிமினல் வழக்கறிஞர் மாதம் மற்றும் வருடச் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ தமிழ்நாட்டில் சிவில் நீதிபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.
Tamil Nadu Criminal Lawyer Salary in Tamil:
அரசு வேலை என்பது மற்ற தரப்பில் உள்ள வேலைகளை காட்டிலும் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் பெரும்பாலான நபர்கள் அதனை கருத்தில் கொண்டு அரசு வேலையினை பெற்றுவிடுகிறார்கள்.
அத்தகைய அரசு தரப்பில் நிறைய வேலைகள் இருந்தாலும் கூட படிப்பு என்பது வேறுபட்டு காணப்படுவதில்லை.
ஆனால் வழக்கறிஞர் வேலை என்பது ஒரு தனிப்பிரிவாக உள்ளது. அதனால் இதற்கான படிப்பை சரியாக படித்தால் மட்டுமே அந்த துறையில் நல்ல நிலைக்கு வர முடியும். இப்படிப்பட்ட வேலையில் உள்ள குற்றவியல் வழக்கறிஞருக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இந்தியாவில் உள்ள குற்றவியல் வழக்கறிஞருக்கான சம்பளம் என்பது 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும் கிரிமினல் வழக்கறிஞருக்கான மாத சம்பளமானது தோராயமாக 21,498 ரூபாய் முதல் 23,139 ரூபாய் ஆகும். மேலும் வருடத்திற்கான தோராய சம்பளம் என்று பார்த்தால் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆகும்.
இந்த சம்பளமானது அவர் அவருடைய அனுபவத்திற்கு ஏற்றவாறு முற்றிலும் வேறுபாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்⇒ அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |